Vairamuthu: காசோலைகள் வந்த இடத்திலிருந்து சாவோலையா? SS சக்கரவர்த்தி உடலுக்கு வைரமுத்து அஞ்சலி
சென்னை: அஜித், விக்ரம், சிம்பு படங்களை தயாரித்துள்ள பிரபல தயாரிப்பாளர் SS சக்கரவர்த்தி கேன்சரால் உயிரிழந்தார். அஜித்தின் ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், வில்லன் உட்பட மொத்தம் 9 படங்களை தயாரித்துள்ளார் SS சக்கரவர்த்தி. இந்நிலையில், தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியின் உடலுக்கு பாடலாசிரியர் வைரமுத்து நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும், தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் SS சக்கரவர்த்தி குறித்து மிக உருக்கமாக தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். SS சக்கரவர்த்தி உடலுக்கு வைரமுத்து அஞ்சலி: 1997ம் … Read more