PS 2 Netizens Troll: இது ‘ஜெயமணிலைகாவின்’ பொன்னியின் செல்வன்… கல்கியிடம் மன்னிப்புக் கேட்கணும்
சென்னை: ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் நேற்று வெளியானது. மணிரத்னம் இயக்கத்தில் லைகா தயாரித்துள்ள இந்தப் படம் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. ஆனால், கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலுக்கும் மணிரத்னம் இயக்கியுள்ள படத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். முக்கியமாக இந்தப் படம் கல்கியின் பொன்னியின் செல்வன் இல்லையென்றும், இது ‘ஜெயமணிலைகாவின்’ பொன்னியின் செல்வன் எனவும் கலாய்த்து வருகின்றனர். அப்படி முகநூலில் … Read more