Ponniyin Selvan 2 Review: டபுள் ரோலில் மிரட்டும் ஐஸ்வர்யா ராய்.. பொன்னியின் செல்வன் 2 பட விமர்சனம்!

Rating: 3.5/5 நடிகர்கள்: சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா இசை: ஏ.ஆர். ரஹ்மான் இயக்கம்: மணிரத்னம் தயாரிப்பு: லைகா நிறுவனம் ரன்னிங் டைம்: 2 மணி நேரம் 46 நிமிடங்கள் சென்னை: அமரர் கல்கி எழுதிய அற்புதமான நாவலை படமாக்க பலரும் முயற்சித்து முடியாமல் போன நிலையில், அதனை பக்காவாக இரண்டு பாகங்களாக எடுத்து சாதித்துள்ளார் இயக்குநர் மணிரத்னம். பல ஆண்டுகளாக புத்தகத்தில் படித்த ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மன், வந்தியத்தேவன், … Read more

Samantha : லிங்குசாமிக்கு அந்த நடிகைதான் உயிர்; சந்தானம் எல்லாரையும் உஷார் பண்ணுவார் – சமந்தா சொன்ன சீக்ரெட்

சென்னை: Samantha Birthday (சமந்தா பிறந்தநாள்) நடிகை சமந்தா இன்று தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்தச் சூழலில் அவர் இயக்குநர் லிங்குசாமி குறித்தும், சந்தானம் குறித்தும் பகிர்ந்த சீக்ரெட்டை பார்க்கலாம். நடிகை சமந்தா விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமுகமானார். அதில் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் பலரது கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து பாணா காத்தாடி, மாஸ்கோவின் காவிரி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இரண்டு படங்களும் சுமாராக போனாலும் சமந்தாவின் கிராஃப் சூப்பராகவே சென்றது. … Read more

Samantha's Birthday – சமந்தா பிறந்தநாளுக்கு பெப்ஸி கொடுத்த ட்ரீட்

சென்னை: Samantha’S Birthday (சமந்தாவின் பிறந்தநாள்) சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு பெப்ஸி நிறுவனம் வெளியிட்டிருக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சமந்தா. தமிழில் விஜய்யுடன் தெறி, மெர்சல், சூர்யாவுடன் அஞ்சான், விக்ரமுடன் பத்து எண்றதுக்குள்ள போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு தெலுங்குக்கு சென்ற அவர் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யாவுடன் நடித்ததன் மூலம் வெகு பிரபலமடைந்து அடுத்தடுத்து படங்களில் கமிட்டானார். காதல், திருமணம், … Read more

Anbariv :அன்பறிவ் இயக்கத்தில் இணையும் லோகேஷ் -அனிருத்.. பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?

சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யின் லியோ படத்தை இயக்கி வருகிறார். இதன் சூட்டிங் விரைவில் சென்னையில் துவங்கவுள்ளது. தற்போது சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஆர்ஜே பாலாஜியுடன் இணைந்து நடித்து வருகிறார். இதனிடையே அடுத்ததாக அனிருத்துடன் இணைந்து லோகேஷ் புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார். லோகேஷ் -அனிருத்தை இயக்கும் அன்பறிவ் : நடிகர் விஜய், த்ரிஷா, மிஷ்கின், சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் … Read more

Karthi :நெகிழ்ச்சியுடன் முடிந்த பொன்னியின் செல்வன் 2 பிரமோஷன்கள்.. கண்கலங்கிய கார்த்தி!

சென்னை : நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 படம் நாளைய தினம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் முதல் பாகம் கொடுத்துள்ள சிறப்பான வரவேற்பை தொடர்ந்து இரண்டாவது பாகமும் சிறப்பான வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக சிறப்பான பிரமோஷன்களை படக்குழுவினர் கொடுத்துள்ளனர். இந்திய அளவில் பிரமோஷனல் டூரிலும் படத்தின் நடிகர், நடிகைகள் ஈடுபட்டுள்ளனர். கண்கலங்கிய கார்த்தி : நடிகர்கள் கார்த்தி, … Read more

Samantha Net Worth: சிங்கிளா இருந்தாலும் சீமாட்டியாக வாழும் சமந்தா.. இத்தனை கோடி சொத்து இருக்கா?

சென்னை: நடிகை சமந்தா இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சென்னை பொண்ணான சமந்தா சர்வதேச அளவில் தனக்கான ரசிகர்களை பெற்றுள்ளார். நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்த நிலையில், பாலிவுட், சர்வதேச திரைப்படங்கள் என தனக்கு மிகவும் பிடித்த சினிமாத் துறையில் அடுத்த அடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறார். மயோசிடிஸ் பாதிப்பு காரணமாக நலிவுற்ற நிலையிலும், தொடர்ந்து போராடி மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள சமந்தா ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளம் குறித்தும் … Read more

A.R.Rahman – காதலுக்கு மரியாதை – வம்புக்கு இழுத்த கஸ்தூரியை காலி செய்த ஏ.ஆர். ரஹ்மான்

சென்னை: தனது மனைவியை வம்புக்கு இழுத்த நடிகை கஸ்தூரிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஒற்றை ட்வீட் மூலம் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். ரோஜா படத்தில் அறிமுகமான ஏ.ஆர். ரஹ்மான் முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்றவர். அதுவரை இளையராஜாதான் தமிழ் இசையின் அடையாளம் என்று இருந்த சூழலை ஏ.ஆர்.ரஹ்மான் தகர்த்தெறிந்தார். அதன் பிறகு 90களில் தமிழ் சினிமாவில் அவரது இசை நிகழ்த்திய மாயாஜாலம் ஏராளம். ரஹ்மானின் கைகள் கீபோர்டை தொட்டால் அது ஹிட்டான மெட்டு என்ற சூழலே 90ஸ் … Read more

Lal Salaam – படத்தை பார்த்து பாராட்டி தள்ளிய ரஜினி.. மகிழ்ச்சியில் இயக்குநர்

சென்னை: Lal Salaam (லால் சலாம்) நடிகர் ரஜினிகாந்த் லால் சலாம் படத்தை பார்த்துவிட்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்து ஐஸ்வர்யாவை பாராட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் சில வருடங்களூக்கு முன்பு திருமண உறவிலிருந்து வெளியே வந்தார். திருமண உறவிலிருந்து வெளியே வந்தாலும் அதிலேயே முடங்கிவிடாமல் தனது சினிமா குறித்த பணிகளில் ஆர்வமாக கவனம் செலுத்திவருகிறார். இயக்குநராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 படம் … Read more

Leo :10 நாள் ரிகர்சல்.. 10 நாள் சூட்.. என்னது 2000 டான்சர்சா.. லியோ படத்தில் மாஸ் பாடல்!

சென்னை : நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் லியோ. லோகேஷ் -விஜய் கூட்டணி இந்தப் படத்தின்மூலம் இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் 50 நாட்கள் கடுமையான பனிப்பொழிவிற்கிடையில் காஷ்மீரில் நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது சென்னையில் சூட்டிங் நடந்து வருகிறது. தற்போது பொன்னியின் செல்வன் 2 படத்தின் பிரமோஷன்களில் உள்ள த்ரிஷாவும் மே மாதம் முதல் வாரத்தில் படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார். லியோ படத்தின் பிரம்மாண்ட பாடல் … Read more

Mark Antony Teaser – முழுக்க முழுக்க ரெட்ரோ – பட்டையை கிளப்பும் மார்க் ஆண்டனி டீசர்

சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் மார்க் ஆண்டனி படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. செல்லமே படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான விஷால்.தயாரிப்பாளரின் குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வந்தாலும் தனக்கென திறமையை வளர்த்துக்கொண்டதால் சினிமாவில் தனித்து ஜொலிக்கிறார. செல்லமே படம் ஓரளவு வெற்றி பெற்று படவாய்ப்புகள் அமைந்தன. சண்டக்கோழி: அந்த சமயத்தில் விஷாலுக்கு சண்டக்கோழி படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. அந்தப் படத்தில் விஜய்தான் முதலில் நடிக்கவிருந்தது என்பது … Read more