Ajith Shalini: “இல்லை படிக்கணும்”… கத்தியை காட்டி மிரட்டிய அஜித்… சம்மதம் சொன்ன ஷாலினி
சென்னை: கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித், அடுத்து ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே காதல் மனைவி ஷாலினியுடன் இணைந்து தங்களது 23வது திருமண நாளை கொண்டாடினார். அப்போது அஜித்தும் ஷாலினியும் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது. இந்நிலையில், அஜித் – ஷாலினி இடையேயான காதல் குறித்த த்ரோபேக் ஸ்டோரி ஒன்று வைரலாகி வருகிறது. அஜித் – ஷாலினி காதல்: துணிவு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித்தின் ஏகே 62 அப்டேட் எப்போது வெளியாகும் என … Read more