தனித்தனி படுக்கை.. கணவரை கழட்டிவிட காத்திருக்கும் ஃபயர் நடிகை.. அந்த காரணம் தானா?
மும்பை: பெயரிலேயே ஃபயரை கொண்டிருக்கும் அந்த பிரபல நடிகைக்கும் அவரது கணவருக்கும் சமீப காலமாக செட்டே ஆகவில்லை என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. ஆரம்பத்தில் இருந்தளவுக்கு இருவரும் சமீப காலமாக நெருக்கமாக இருப்பது கிடையாது என்றும் பொது இடங்களிலேயே அடிக்கடி அவர்களுக்குள் இருக்கும் இடைவெளியை தாராளமாக வெளிப்படுத்தி வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. அனைத்திற்கும் மேலாக, வீட்டிலேயே இருவரும் ஒன்றாக படுப்பது இல்லை என்றும் தனித்தனி படுக்கையறைகளில் தான் சில நாட்களாகவே இரவுப் பொழுதை கழிப்பதாகவும் ரகசிய தகவல்கள் … Read more