Dhanush's Captain Miller – தனுஷின் கேப்டன் மில்லருக்கு சிக்கல் – எதனால் தெரியுமா?

தென்காசி: Dhanush’s Captain Miller (தனுஷின் கேப்டன் மில்லர்) தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்துக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என அடுத்தடுத்த இடங்களுக்கு அவர் சென்றுவிட்டார். இதனால் அவருக்கென்று ரசிகர் பட்டாளம் இருக்கிறது. முக்கியமாக இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் என்று தனுஷ் பெயரும் பெற்றிருக்கிறார். வாத்தி தனுஷ்: தனுஷ் சமீபத்தில் நடித்து வெளியான படம் … Read more

Vijay With Shoba – தாய் ஷோபாவுடன் விஜய் – வ்தந்திக்கு வந்தது முற்றுப்புள்ளி

சென்னை: Vijay With Shoba (ஷோபாவுடன் விஜய்) பெற்றோர்களுடன் விஜய்க்கு கருத்து வேறுபாடு என தகவல் பரவிய சூழலில் நடிகர் விஜய் தனது தாய் ஷோபாவுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவிவருகிறது. விஜய் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது படங்களுக்கு மிகப்பெரிய வியாபாரம் நடந்துகொண்டிருக்கிறது. இதனால் அவரது படங்களை நம்பி பல தயாரிப்பாளர்கள் கோடிகளை கொட்ட தயாராக இருக்கின்றனர். கடைசியாக வம்சி இயக்கத்தில் அவர் நடித்த வாரிசு படமும் 300 கோடி ரூபாய்க்கும் மேல் … Read more

Lokesh Kanagaraj – விஜய் பட வாய்ப்பு அப்போ எனக்கு கிடைக்கல – மனம் திறந்த லோகேஷ் கனகராஜ்

சென்னை: Lokesh Kanagaraj (லோகேஷ் கனகராஜ்) விஜய்யுடன் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் லோகேஷ் கனகராஜ் பல வருடங்களுக்கு முன்பாகவே விஜய் படத்தில் நடித்திருக்க வேண்டிய சூழல் உருவானது. லோகேஷ் கனகராஜ்தான் இப்போது கோலிவுட்டின் நம்பர் 1 இயக்குநராக வலம் வருகிறார். இதுவரை அவர் எடுத்த நான்கு படங்களும் ஹிட்டாகியுள்ளன. குறிப்பாக மாஸ்டர் படமும், விக்ரம் படமும் நூறு கோடி ரூபாயை அசலாட்டாக வசூலித்தன. அதிலும் விக்ரம் படம் மெகா ப்ளாக் பஸ்டராகி லோகேஷ் கனகராஜை உச்சத்துக்கு கொண்டு … Read more

‘7ஜி ரெயின்போ காலனி 2’ விரைவில் படப்பிடிப்பு.. களமிறங்கும் ரவி கிருஷ்ணா!

சென்னை : 7ஜி ரெயின்போ காலனி 2 படப்பிடிப்பை விரைவில் தொடங்க செல்வராகவன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் 2004ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி. இப்படத்தில் சோனியா அகர்வால், ரவி கிருஷ்ணா, சுமன் ஷெட்டி, மனோரமா,சுஜாதா, விஜயன் ஆகியோர் நடித்திருந்தனர். 7ஜி ரெயின்போ காலனி : காதலையும், காதலின் ஆழத்தையும் எத்தனையோ திரைப்படம் சொல்லி இருந்தாலும் 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் ஏற்படுத்திய வலியை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. … Read more

Autograph :கன்னடத்தில் ஆட்டோகிராப் படமியக்கும் சேரன்.. யாரு ஹீரோ தெரியுமா?

சென்னை : தமிழில் பாரதி கண்ணம்மா என்ற படத்தின்மூலம் அறிமுகமாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் இயக்குநர் சேரன். தொடர்ந்து தவமாய் தவமிருந்து, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப் என வெற்றிப் படங்களை இயக்கி தமிழின் முன்னணி இயக்குநராக மாறினார். நான்கு முறை தேசிய விருதுகளை வென்றுள்ள சேரனின் ஆட்டோகிராப் படம் தமிழில் ட்ரெண்ட் செட்டராக அமைந்தது. கன்னடத்தில் ஆட்டோகிராப் படம் இயக்கும் சேரன் : இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் சேரன். புரியாத புதிர், சேரன் … Read more

Karthi – மணிரத்னத்திடம் வசமாக மாட்டிய கார்த்தி.. ஏன் தெரியுமா?

சென்னை: Karthi (கார்த்தி) பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்தபோது மணிரத்னத்திடம் பலமுறை மாட்டிக்கொண்டது தொடர்பாக நடிகர் கார்த்தி பேசியிருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கிறது. முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது. இதன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதனையொட்டி படக்குழு தீவிர புரோமோஷனில் ஈடுபட்டுவருகிறது. படத்தின் இயக்குநர் மணிரத்னம் மற்றும் படத்தில் நடித்தவர்கள் இதில் கலந்துகொண்டுவருகின்றனர். … Read more

Mangalavaram: போஸ்டரில் அரை நிர்வாணமாக நிற்கும் பிரபல நடிகை.. படத்துக்கு பெயர் என்ன தெரியுமா?

சென்னை: RX 100 படத்தின் மூலம் பிரபலமான நடிகை பாயல் ராஜ்புத் தனது புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஒட்டுத்துணி இல்லாமல் அரை நிர்வாணமாக நிற்கும்படி போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார். RX 100, மகாசமுத்திரம் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குநர் அஜய் பூபதி இயக்கத்தில் அடுத்து உருவாக உள்ள இந்த படத்திற்கு ‘மங்களவாரம்’ என பெயர் வைத்துள்ளனர். தெலுங்கு மொழியில் உருவாகும் இந்த படம் தமிழ், இந்தி என பான் … Read more

இந்த வருட தீபாவளிக்கும் சிவகார்த்திகேயனுக்கு அடி கன்ஃபார்மா? கொஞ்சம் மிஸ் ஆனாலும் அவ்ளோ தான்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள அயலான் திரைப்படம் இந்த தீபாவளிக்கு வெளியாகப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்ததில் இருந்தே சினிமா வட்டாரத்தில் அந்த டாபில் செம ஹாட்டாக மாறி உள்ளது. ஆகஸ்ட் 11ம் தேதி மாவீரன் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள சிவகார்த்திகேயன் இமிடியேட்டாக இன்னொரு படத்தையும் இந்த ஆண்டு களமிறக்கி தனது ரசிகர்களை சந்தோஷத்தில் மிதக்க வைக்கப் போகிறார். ஆனால், பயம் எங்கே ஆரம்பிக்கிறது என்றால் அந்த தீபாவளி ரிலீஸ் படமான அயலான் தான் … Read more

'கன்னம் சுருங்கிட நீயும்.. மீசை நரைத்திட நானும்' 23வது திருமண நாளை கொண்டாடிய ஷாலினி அஜித்குமார்!

சென்னை : அஜித் ஷாலினி தம்பதியினர் தங்களது 23வது திருமண நாளை நேற்று கொண்டாடிய நிலையில் அவர்களது லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபிஷாலினி, பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்துள்ளார். அதன்பின் ஹீரோயினாக விஜய்க்கு ஜோடியாக காதலுக்கு மரியாதை திரைப்படம் மூலம் அறிமுகமாக ஷாலினிக்கு முதல் படமே வெற்றிப்படமாக அமைந்தது. நடிகை ஷாலினி : காதலுக்கு மரியாதை படத்தின் வெற்றிக்கு பிறகு அமர்க்களம், கண்ணுக்குள் … Read more

Amy jackson : வெறும் துண்டு மட்டும் தான்? நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட ஹாட் போட்டோ..ஷாக்கான பேன்ஸ்!

சென்னை : நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட ஹாட் போட்டோவைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வெளிநாட்டு நடிகையான எமி ஜாக்சன். விஜய், தனுஷ், ரஜினி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். காதலுடன் லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்த இவர், திருமணம் செய்து கொள்ளாமலே குழந்தையை பெற்றுக்கொண்டார். நடிகை எமி ஜாக்சன் : ஹாலிவுட் மாடலான எமி ஜாக்சன் ஹாலிவுட் சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு புயலாய் வந்தார். தமிழில் … Read more