A.R.Rahman – அந்தப் பாட்டுக்காக என்னை நிறையவே திட்டினார்கள் – ஏ.ஆர்.ரஹ்மான் ஓபன் டாக்
சென்னை: A.R.Rahman (ஏ.ஆர்.ரஹ்மான்) ஒரு பாடலுக்காக தன்னை நிறையவே திட்டினார்கள் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்திருக்கிறார். இளையராஜாவிடம் உதவியாளராக இருந்து பல விளம்பர படங்களுக்கு இசையமைத்து ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர். ரஹ்மான். தான் இசையமைத்த முதல் படத்திலேயே அனைவரது வரவேற்பையும் பெற்று தேசிய விருதையும் பெற்றார். அதன் பிறகு ரஹ்மான் போட்ட மெட்டெல்லாம் ஹிட்டாக பாலிவுட்டுக்கு சென்று அங்கும் தனது கொடியை பறக்கவைத்தார். இதனால் இந்தியா முழுவதும் அறியப்படும் இசையமைப்பாளராக மாறினார். இரண்டு … Read more