Ajith Shalini Wedding Anniversary – அஜித் – ஷாலினி திருமணம் – பிரசாந்த்தால் வந்த குடைச்சல்
சென்னை: Ajith Shalini Wedding Anniversary (அஜித் ஷாலினி திருமண நாள்) அஜித் – ஷாலினியின் 23ஆம் ஆண்டு திருமண நாள் இன்று. இந்தச் சூழலில் அவர்களது திருமணத்துக்கு பிரசாந்த்தால் வந்த குடைச்சல் குறித்து தெரியவந்திருக்கிறது. சரண் இயக்கத்தில் அமர்க்களம் படத்தில் அஜித்தும், ஷாலினியும் இணைந்து நடித்தனர். அந்தப் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதனையடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அனௌஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கின்றனர். இன்று அவர்கள் தங்களது … Read more