Nayanthara: நயன்தாராவுக்கு வண்டி வண்டியாக ரம்ஜான் பிரியாணி அனுப்பிய ரசிகர்கள்… ஷாக்கான விக்கி!
சென்னை: நாடு முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனையடுத்து தலைவர்கள், திரை பிரபலங்கள் உட்பட பலரும் இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தனர். இன்னொரு பக்கம் சமூக வலைத்தளங்களில் பிரியாணி மீம்ஸ்களும் வைரலாகின. இந்நிலையில், நடிகை நயன்தாராவுக்கு அவரது நண்பர்களும் ரசிகர்களும் அனுப்பிய பிரியாணியை பார்த்து விக்கியே ஷாக்காகிவிட்டார். நயன்தாராவுக்கு வந்த ரம்ஜான் பிரியாணி:நாடு முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனையடுத்து ரம்ஜான் கொண்டாடிய இஸ்லாமியர்களுக்கு பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். திரை பிரபலங்களான … Read more