நிவின் பாலி வழக்கில் புதிய ட்விஸ்ட்.. சம்பந்தப்பட்ட நாளில் கொச்சியில் இருந்தாரா?

கொச்சி: நடிகர் நிவின்பாலி தமிழ், மலையாளம் என அடுத்தடுத்த மொழி படங்களில் நடித்து வருகிறார். கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் நிவின் பாலி மீதும் இத்தகைய பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. துபாயில் வைத்து நிவின்பாலி உள்ளிட்ட ஆறு பேர் தன் மீது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பெண் ஒருவர்

பாரம்பரிய முறைப்படி நடந்த தங்கை திருமணம்.. முன்னின்று நடத்திய சாய் பல்லவி

சென்னை: பிரேமம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதில் சாய் பல்லவி ஏற்றிருந்த மலர் டீச்சர் கதாபாத்திரம் இன்றுவரை பலரது ஃபேவரைட்டாக இருக்கிறது. முதல் படத்திலேயே சாய் பல்லவிக்கு சிறந்த நடிகை என்று பெயர் கிடைத்ததை அடுத்து தமிழிலும் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. இப்போது

விஜய் ரசிகர்களுக்கு ஷாக்.. ஹிந்தியில் வெளியாகாத GOAT..வசூலில் அடி விழுமோ?.. காரணம் என்ன தெரியுமா?

மும்பை: விஜய் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது GOAT திரைப்படம். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் அந்தப் படம் கண்டிப்பாக வசூலிலும் சக்கைப்போடு போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் படம் வெளியாகியிருக்கிறது. ஆனால் ஹிந்தியில் படம் வெளியாகாதது விஜய் ரசிகர்களுக்கு ஷாக்கை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சூழலில்

Tovino Thomas: டோவினோ தாமஸின் ARM படத்தின் டிரைலரை பார்த்து பாராட்டிய KGF இயக்குநர் பிரசாந்த் நீல்!

 பெங்களூரூ: மலையாளத்தில் வெளியான மின்னல் முரளி படத்தின் மூலம் கேரளா மட்டும் இல்லாமல் தமிழ்நாடு, கர்நாடகா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த டோவினோ தாமஸ், தற்போது ‘ARM’ படத்தில் மணியன், குஞ்சிக்கெழு, அஜயன் என மூன்று வேடங்களில் நடித்துள்ளார்.  இந்த மூன்று கதாபாத்திரங்களின் பெயர்தான் படத்தின் பெயராக சூட்டப்பட்டுள்ளது. பான்-இந்தியா ஃபேன்டஸி படமாக உருவாகி உள்ள ARM படத்தை

அமெரிக்காவை விட்டு கிளம்பிய நெப்போலியன்.. மகனுக்காக எந்த எல்லைக்கும் போறாரே.. செம நெகிழ்ச்சி

சென்னை: நெப்போலியனின் மகன் தனுஷுக்கு விரைவில் ஜப்பானில் திருமணம் நடைபெறவிருக்கிறது. திருநெல்வேலியை சேர்ந்த அக்‌ஷயா என்ற பெண்ணை அவர் மணக்கவிருக்கிறார். சமீபத்தில் நடந்த இருவரின் நிச்சயதார்த்தத்தில் தனுஷ் வீடியோ காலில் கலந்துகொண்டார். அவரால் விமானத்தில் பயணித்து இந்தியாவுக்கு வர முடியாத சூழல் காரணமாக ஜப்பானில் திருமணம் வைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. அவர்களது திருமணம் நவம்பர் மாதத்தில் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவழியாக முடிந்த பஞ்சாயத்து?.. மனைவியுடன் GOAT பார்த்த விஜய்?.. சங்கீதா என்ன சொன்னாங்க தெரியுமா?

சென்னை: விஜய் நடிப்பில் GOAT படம் இன்று வெளியாகியிருக்கிறது. வெங்கட் பிரபு முதன்முறையாக விஜய்யை வைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். அதன் காரணமாக உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. அந்த எதிர்பார்ப்புடன் முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் தங்களது பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துவருகின்றனர். சூழல் இப்படி இருக்க விஜய் தனது மனைவி சங்கீதா மற்றும்

யப்பா வெறித்தனமா இருக்காங்களே.. GOAT படம் பார்த்த திரிஷா, கீர்த்தி சுரேஷ்.. ட்ரெண்டாகும் வீடியோ

சென்னை: விஜய் நடித்திருக்கும் GOAT படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவருகிறது. வெங்கட் பிரபுவை பலரும் பாராட்டிவருகிறார்கள். படத்தின் ஸ்க்ரீன் ப்ளேவிலும், க்ளைமேக்ஸிலும் அவர் பட்டையை கிளப்பிவிட்டார் என்றும்; விஜய்க்கு ஒரு மெகா ப்ளாக் பஸ்டர் பார்சல் என்றும் கூறிவருகிறார்கள். ரசிகர்கள் மட்டுமின்றி செலிபிரிட்டிகளும் GOAT படத்தின் முதல் நாள் முதல் காட்சியை

GOAT Negative Review: அப்செட்.. மத்த நடிகர்களின் ரசிகர்களை சந்தோசப்படுத்த விஜய் ரசிகர்கள் பலிகிடாவா?

சென்னை: நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து இன்று அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ள படம் தி கோட். இந்தப் படத்தில் விஜய்யுடன் சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், யோகிபாபு, லைலா, பிரேம் ஜி, ஜெயராம், வைபவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்கள் மட்டும் இல்லாமல் படத்தில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் ஏ.ஐ

GOAT: கோட் படத்துக்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்.. தலைவர் ரியாக்‌ஷன் இதுவா? கோர்த்து விடும் ப்ளூ சட்டை!

சென்னை: தளபதி விஜய் நடிப்பில் உருவான அவரது 68வது படமான தி கோட் படம் இன்று அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். ஏ.ஜி.எஸ். எண்டர்டைமெண்ட் நிறுவனம் படத்தினைத் தயாரித்துள்ளது. படம் தமிழ்நாட்டில் சோலோவாக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் அண்டை மாநிலங்களிலும் படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தமிழ்,

Actor Vijay: விஜய்யுடன் சேர்ந்து பைக்கில் பறக்கலாம்.. ஏஜிஎஸ் செய்த விஷயம்.. ரசிகர்கள் ஹாப்பி அண்ணாச்சி!

சென்னை: நடிகர் விஜய்யின் கோட் படம் சர்வதேச அளவில் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மாஸான அனுபவத்தை கொடுத்துள்ளது. கேரளா, கர்நாடகா என 4 மணி ஷோவில் ரசிகர்கள் வைப் செய்து வருகின்றனர். விஜய் படம் என்றாலே திருவிழா கொண்டாட்டமாகத்தான் இருக்கும். கோட் படத்திற்கும் அதே கொண்டாட்டத்தில்தான்