Maaveeran Release Date – சிவகார்த்திகேயன் ஃபேன்ஸுக்கு ஹேப்பி நியூஸ்.. அறிவிக்கப்பட்டது மாவீரன் ரிலீஸ் தேதி

சென்னை: Maaveeran Release Date (மாவீரன் ரிலீஸ் தேதி) சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி சிவகார்த்திகேயன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிவகார்த்திகேயன் கோலிவுட்டின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். கேரியரை ஸ்டார்ட் செய்தபோது சில படங்களிலேயே காணாமல் போய்விடுவார் என கருதப்பட்ட அவர் தொடர்ந்து தனது திறமைகளை வளர்த்து நூறு கோடி வசூலிக்கும் ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார். விஜய்க்கு எப்படி சிறுவர்கள், சிறுமிகள் ரசிகர்களாக இருக்கின்றனரோ அதேபோல் சிவகார்த்திகேயனுக்கும் … Read more

Vijay sethupathi :விஜய் சேதுபதியின் 50வது படத்தில் வில்லனாக களமிறங்கும் பாலிவுட் டைரக்டர்!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதி, தமிழ், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது அட்லி -ஷாருக்கான் கூட்டணியில் உருவாகிவரும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. கத்ரினா கையிப்புடனும் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்துள்ளார். தமிழில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விடுதலை படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த கேரக்டர், கேரியர் பெஸ்ட்டாக அமைந்துள்ளது. விஜய் சேதுபதியுடன் மல்லுக்கட்டும் பாலிவுட் இயக்குநர் : நடிகர் விஜய் சேதுபதி மக்கள் … Read more

Sakshi Agarwal: பொதுவா ஜாக்கெட்ல ஜன்னல் தான வைப்பாங்க.. சாக்‌ஷி அகர்வால் என்ன கதவே வச்சிருக்காரு!

சென்னை: பிக் பாஸ் பிரபலமான சாக்‌ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் நடிகையாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமிலும் அடிக்கடி செம ஹாட்டான போட்டோக்களை பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான நான் கடவுள் இல்லை படத்தில் நாயகியாக நடித்த சாக்‌ஷி அகர்வால் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளன. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அழகு தேவதையாக காக்ரா சோலி உடையில் மாஸ் காட்டி உள்ளார் … Read more

Dharsha Gupta: என் எக்ஸ் இப்பவரைக்கும் கெஞ்சிட்டு இருக்காரு.. தடாலடியாக சொன்ன தர்ஷா குப்தா!

சென்னை: கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை கிறங்கடித்து வரும் குக் வித் கோமாளி பிரபலம் நடிகை தர்ஷா குப்தா சமீபத்தில் அளித்த பேட்டி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. சின்னத்திரை நடிகையாக வலம் வந்த தர்ஷா குப்தா குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் ருத்ரதாண்டவம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்த தர்ஷா குப்தா தனது எக்ஸ் காதலர் குறித்து … Read more

எனக்கு அப்பாவா நடிச்சவரே என்கிட்ட தப்பா பேசிறாரு.. பிரபலம் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!

சென்னை : சினிமாவில் எனக்கு அப்பாவா நடிச்சவரே என்கிட்ட தப்பா பேசினார் என்று நடிகை குட்டி பத்மினி அதிர்ச்சியான தகவலை கூறியுள்ளார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான குட்டி பத்மினி, குழந்தையும் தெய்வமும் படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்காக தேசிய விருதை வென்ற முதல் பெண் குழந்தை நட்சத்திரமாவார். ஏராளமான படங்களில் நடித்துள்ள குட்டி பத்மினி தயாரிப்பாளராக பல தொலைக்க்காட்சி தொடர்களை தயாரித்துள்ளார். நடிக்க பிடிக்கவில்லை : இந்நிலையில், நடிகை குட்டி பத்மினி யூடியூப் சேனல் ஒன்றுக்கு … Read more

Dharsha Gupta : படுக்கை அறையில் மல்லாக்க படுத்து பால் மேனியை காட்டிய தர்ஷா குப்தா!

சென்னை : நடிகை தர்ஷா குப்தா படுக்கை அறையில் மல்லாக்கப்படுத்து ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். மாடல் அழகியாக தர்ஷா குப்தா, சினிமாவில் டாப் நடிகையாக வேண்டும் என்ற ஆசையில் சோஷியல் மீடியாவில் அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இணையத்தில் இவர் அப்லோடு செய்யும் போட்டோவிற்கு ரசிகர்கள் தங்கள் இதயத்தை பரிசாக அளித்து வருகின்றனர். நடிகை தர்ஷா குப்தா : சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு சென்றவர்களில் தர்ஷா குப்தாவும் ஒருவர். சின்ன சின்ன விளம்பரங்களில் நடித்து … Read more

மீண்டும் புதிய சாதனை படைத்திருக்கும் ராம்சரண்- உபாசனா தம்பதிகள்

வேனிட்டி ஃபேர் எனும் சர்வதேச அளவில் பிரபலமான யூடியூப் சேனலில் ஆஸ்கார் விருதினை பெறுவதற்காக நட்சத்திர தம்பதிகளான ராம்சரண்- உபாசனா, தங்கி இருந்த அறையில் தயாராகும் காணொளி வெளியானது. இந்த காணொளி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்திருக்கிறது. உலகம் முழுவதும் மில்லியன் கணக்கிலான ரசிகர்களை வசப்படுத்தி இருக்கும் முன்னணி இந்திய நட்சத்திரமான ராம்சரண் தொடர்பான பிரத்யேக காணொளி, வேனிட்டி ஃபேர் என்னும் யூட்யூப் சேனலில் வெளியானது. ‘ஆர். ஆர். ஆர்’ நட்சத்திர நடிகர் … Read more

Malavika Mohanan: என்ன மாளவிகா மோகனன் இப்படி ஓடாய் தேஞ்சிட்டாரே.. பா. ரஞ்சித் பண்ண வேலையா?

சென்னை: தங்கலான் படத்துக்காக இயக்குநர் பா. ரஞ்சித் சியான் விக்ரமை மட்டுமில்லை அந்த படத்தில் நடிக்கும் அத்தனை நடிகர்களையும் பெண்டு நிமிர்த்தி வருகிறார் என்பது தெளிவாக தெரிகிறது. நடிகை மாளவிகா மோகனன் ஷூட்டிங் இல்லாத நேரத்தில் நேரடியாக தனது ஜிம்முக்கு சென்று ஜிம்மே கதியென கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். சார்பட்டா பரம்பரை படத்திலேயே ஆர்யாவை போட்டு வாட்டி வதைத்து அப்படியொரு லுக்கை கொண்டு வந்த பா. ரஞ்சித் தங்கலான் படத்திற்காக சியான் விக்ரம், மாளவிகா மோகனன், … Read more

Kalaipuli Thanu On Kamal Haasan – தயாரிப்பாளரை ஏமாற்றிய கமல் ஹாசன்.. என்ன இப்படி செஞ்சிருக்காரு?

சென்னை: Kalaipuli S Thanu (கலைப்புலி எஸ். தாணு) தயாரிப்பாளர் தாணுவிடம் ஒரு கதையை சொல்லிவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் வேறு ஒரு கதையை கமல் ஹாசன் எடுத்திருப்பது தெரியவந்திருக்கிறது. இந்தத் தகவலை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். இந்திய சினிமாவில் நடிப்பின் உச்சம் என புகழப்படுபவர் சிவாஜி கணேசன். அவருக்கு அடுத்ததாக அந்த இடத்தை நெருங்கியவர் கமல் ஹாசன். களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தவர் இதுவரை 233 படங்களில் நடித்திருக்கிறார். சாமானியர்கள் முதல் செலிபிரிட்டிகள் வரை … Read more

நடிகர்களுக்கு புத்தி வரும்.. திருப்பூர் சுப்ரமணியன் ஆவேச பேச்சு..யாரை சொல்கிறார்!

சென்னை : ஒரு படம் தோல்வி அடைந்தால் அந்த படம் தோல்வி என வெளிப்படையாக சொல்லுங்கள் என்று திருப்பூர் சுப்ரமணியன் ஆவேசமாக பேசி உள்ளார். ரஜினி, கமல், அஜித், விஜய்,சூர்யா என எந்த முன்னணி நடிகர்களின் படம் வெளியானாலும், அப்படத்தின் வசூலை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். அந்த வசூல் நிலவரத்தை வைத்து ரசிகர்கள் இவர் தான் பெஸ்ட், அவர் தான் பெஸ்ட் என இணையத்தில் பெரும் சண்டையே நடக்கும். பொய்யான வசூல் : … Read more