Trisha Salary – பொன்னியின் செல்வன் 2 – குந்தவை த்ரிஷாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சென்னை: Trisha Salary (த்ரிஷா சம்பளம்) பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு த்ரிஷா பெற்றிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் இலக்கியத்தில் மணிமகுடமாக திகழ்வது பொன்னியின் செல்வன். எழுத்தாளரும், பத்திரிகையாளருமான அமரர் கல்கி எழுதிய இந்த நாவல் காலங்கடந்து இன்றுவரை பலராலும் கொண்டாடப்படுகிறது. உண்மையையும், புனைவையும் கலந்து எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் நாவல் ஐந்து பாகங்கள், ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்டதாக இருந்தாலும் இந்தத் தலைமுறையும் ஆர்வமாக படித்துவருகின்றனர். படமாக உருவானது பொன்னியின் … Read more