Leo Audio Launch – லியோ இசை வெளியீட்டு விழா எங்கு நடக்கப்போகிறது தெரியுமா?.. பக்கா அரசியல் ப்ளான்?
சென்னை: Leo audio launch(லியோ இசை வெளியீட்டு விழா)லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து விஜய் சொன்ன தகவலை தயாரிப்பாளர் லலித்குமார் பகிர்ந்திருக்கிறார். அது விஜய்யின் ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது. மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என நான்கு படங்களையுமே ஹிட் படங்களாக கொடுத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இதில் விக்ரம் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்தப் படத்தின் வெற்றி மூலம் இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குநர் என்ற பெயரை பெற்றார் லோகேஷ் கனகராஜ். … Read more