வாட்ஸ்அப்பில் ஆபாச பிசினஸ்.. எக்கச்சக்கமாக சம்பாதிக்கும் பிரபல நடிகை.. ஷாக்கான திரையுலகம்!

சென்னை: இன்ஸ்டாகிராமில் காட்டுத்தனமாக கவர்ச்சி காட்டி வரும் அந்த முன்னாள் நடிகை மீண்டும் சினிமாவுக்கு வரத்தான் இப்படியெல்லாம் செய்கிறார் என்று பார்த்தால் அவர் வேறு ஒரு ரூட்டை பிடித்துக் கொண்டு எக்கச்சக்கமாக சம்பாதித்து வருகிறார் என்கிற ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன. தனியாக ஆப் ஒன்றை உருவாக்கி தனது பலான படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்த அந்த தொடையழகி அந்த விஷயம் லீக்கான உடனே அந்த செயலியை அப்படியே செயலிழக்க வைத்து தனக்கும் அதற்கும் தொடர்பில்லை என்பது … Read more

Lollu Sabha Jeeva Home Tour: இது வீடா இல்ல அரண்மனையா… லொள்ளு சபா ஜீவாவுக்கு இத்தனை கோடியில் வீடா?

காரைக்குடி: விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்களில் சந்தானம், ஜீவா இருவருமே முக்கியமானவர்கள். லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் சினிமாவில் அறிமுகமான இருவரும் படங்களிலும் பிஸியாக நடித்து வருகின்றனர். இவர்களில் ஜீவா காரைக்குடியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், லொள்ளு சபா ஜீவாவின் ஹோம் டூர் வீடியோ வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. லொள்ளு சபா ஜீவா ஹோம் டூர் விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஜீவா. மிமிக்ரி … Read more

Trisha Mother Explanation – த்ரிஷா திருமணம் நின்றதற்கான காரணம் என்ன?.. தாய் அளித்த விளக்கம்

சென்னை: Trisha Mother Uma Krishnan (த்ரிஷா தாய் உமா கிருஷ்ணன்) நடிகை த்ரிஷாவுக்கு வருண் என்பவருடன் சில வருடங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் திடீரென அவர்களது திருமணம் நின்றுவிட்டது. இந்த சம்பவம் அப்போது பெரிதாக பேசப்பட்டது. த்ரிஷா நடிக்க வந்து 20 வருடங்களுக்கு மேல் ஆனாலும் இப்போதும் டாப் நடிகைகளில் ஒருவராக லைம் லைட்டில் இருக்கிறார். அவரை பார்க்கும் அனைவருமே த்ரிஷாவுக்கு வயதே ஆகாதா என கேள்வி எழுப்பிவருகின்றனர். அந்த அளவுக்கு தனது … Read more

கோடிகளில் சம்பளம் வாங்குபவர்களே வருகிறார்கள் உங்களுக்கு என்ன?.. விமலை வெளுத்து வாங்கிய அமீர்

சென்னை: Ameer (அமீர்) இன்று பொன்னியின் செல்வன் படத்தையே புரமோஷன் மூலம்தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியிருக்கிறது. கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் சுற்றி சுற்றி புரமோஷன் செய்கிறார்கள் இன்று சினிமாவின் நிலை இதுதான் என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகர் விமல். கில்லி, கிரீடம் உள்ளிட்ட படங்களில் ஒரு சில காட்சிகளில் தலைகாட்டியிருப்பார். இருந்தாலும் ஹீரோவாக நடிப்பதற்கு தொடர்ந்து முயன்று வந்தார் நடிகர் விமல். முயற்சியின் … Read more

டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் 'ஆதி புருஷ்'

அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் ஜூன் 13ஆம் தேதியன்று பிரபாஸ் நடித்திருக்கும் ‘ஆதி புருஷ்’ எனும் திரைப்படம் பிரத்யேகமாக திரையிடப்படுகிறது. இதன் மூலம் ‘ஆதி புருஷ்’ தனது உலகளாவிய அரங்கேற்றத்தை தொடங்குகிறது. இயக்குநர் ஓம் ராவத்- தயாரிப்பாளர் பூஷன் குமார் -நட்சத்திர நடிகர் பிரபாஸ் ஆகியோரின் கூட்டணியில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’, டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் பிரத்யேகமாக திரையிடப்படுவதன் மூலம் இந்திய சினிமா, உலக அரங்கில் தன்னுடைய அடுத்த கட்ட முன்னகர்வை … Read more

லண்டனில் சிட்டாடெல் பிரீமியர் ஷோ!!!

அமேசான் ஸ்டுடியோஸ் மற்றும் ருஸ்ஸோ பிரதர்ஸின் AGBO வழங்கும் கிரவுண்ட்பிரேக்கிங் தொடரான சீட்டடெல் பிரீமியர் காட்சிக்காக உலகெங்கிலுமிருந்து ஒற்றர்கள் லண்டனில் ஒன்று சேர்க்கின்றனர். ஏப்ரல் 28 ஆம் தேதி பிரைம் வீடியோவில் ஒரு பிரமாண்டமான உலக அரங்கேற்றத்திற்கு அமேசான் ஒரிஜினல் தொடர் சீட்டடெல் இன் ஒற்றர்கள் தயாராகி வரும் நிலையில், முன்னணி நடிகர்களான ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா, ஜோனாஸ் மற்றும் ஸ்டான்லி துச்சி, லெஸ்லி மான்வில்லே ஆகியோர் தங்களது உலகளாவிய சுற்றுப்பயணத்தின் நடுவே நிர்வாக தயாரிப்பாளர்களான … Read more

ZEE5 தளத்தின் “ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

ஒவ்வொரு மாதமும் தமிழ் பார்வையாளர்களுக்கென்றே பிரத்தியேகமான விருந்தளித்து வரும், இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 தளத்தின் அடுத்த வெளியீடாக, “ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸ் ஏப்ரல் 21 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இதனையொட்டி படக்குழுவினர் இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்.. ZEE5 நிறுவன அதிகாரி சிஜு பிரபாகரன் பேசியதாவது: “ஒரு கோடை Murder Mystery” எங்கள் பயணத்தில் ஒரு புதுமையான வெப் சீரிஸ். செங்களம் தொடர் மிகப்பெரிய … Read more

Thalapathy 68 – தளபதி 68.. இயக்குநர் யார் தெரியுமா?.. விஜய்க்கு இவ்வளவு சம்பளமா?

சென்னை: Thalapathy 68 (தளபதி 68) விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்தை முடித்துவிட்டு அவர் அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. நடிகர் விஜய் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் கடைசியாக வாரிசு படத்தில் நடித்தார். தமிழ் – தெலுங்கு என பைலிங்குவலாக உருவான அந்தப் படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. விஜய்தான் தமிழ்நாட்டில் நம்பர் ஒன் ஹீரோ என்று வாரிசு தயாரிப்பாளர் … Read more

Vetrimaaran – சினிமா துறைக்கு இல்லை ஆனால் கலைக்கு உண்டு – வெற்றிமாறன் அதிரடி

சென்னை: Vetrimaaran (வெற்றிமாறன்) சினிமா துறைக்கு மொழி இல்லை ஆனால் கலைக்கு மொழி உண்டு என இயக்குநர் வெற்றிமாறன் பேசியிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் விடுதலை. சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இளையராஜா இசையமைத்திருந்த அந்தப் படத்தில் ஜிவி பிரகாஷின் சகோதரி பாவனி ஸ்ரீ கதாநாயகியாக நடித்திருந்தார். நக்சல்பாரி இயக்கத்தை சேர்ந்த தமிழரசன், புலவர் கலியபெருமாள் ஆகியோரின் வாழ்க்கையில் … Read more

Samantha : பாலிவுட் நடிகரை இறுக்கி அணைத்த சமந்தா..ஒரு மணி நேரத்தில் பல லட்சம் லைக்!

சென்னை : நடிகை சமந்தா பாலிவுட் நடிகரை இறுக்கி அணைத்தபடி இருக்கும் புகைப்படத்திற்கு லைக்குகள் மலைபோல் குவிந்து வருகின்றன. ஹாலிவுட்டின் இயக்குநர்களான ரூஸ்ஸோ பிரதர்ஸின் புதிய வெப்தொடரான சிட்டாடல் தொடரில் பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏப்ரல் 28-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இத்தொடர் வெளியாகிறது. இந்த தொடரின் ஹிந்தி ரீமேக் தற்போது தயாராகி வருகிறது இந்த தொடரில் சமந்தா நடித்து வருகிறார். சாகுந்தலம்:நடிகை சமந்தா நடிப்பில் குணசேகரன் இயக்கத்தில் உருவானத் திரைப்படம் … Read more