இளையராஜாவை மிஸ் பண்ண இதுதான் காரணம்… PS 2 விழாவில் மணிரத்னம் ஓபன் டாக்!
சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வரும் 28ம் தேதி ரிலீஸாகிறது. இதனை முன்னிட்டு இந்தப் படத்தின் ப்ரோமோஷன் டூர் பல நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பொன்னியின் செல்வன் படக்குழுவினர் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில், பொன்னியின் செல்வன் ப்ரொமோஷனில் இளையராஜா குறித்து மணிரத்னம் பேசியது வைரலாகி வருகிறது. இளையராஜாவை மிஸ் பண்ண இதுதான் காரணம்:மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் … Read more