கர்ப்பமாக இருக்கும் சிம்பு பட நடிகை.. தரதரவென இழுத்துச் சென்ற கணவர்.. திட்டித் தீர்த்த ரசிகர்கள்!

மும்பை: சிலம்பாட்டம் படத்தில் செம ஹாட்டான உடைகளை அணிந்து கொண்டு கவர்ச்சி ஆட்டம் போட்ட சனா கானா திருமணத்துக்கு பிறகு புர்கா உடையில் இப்படி ஆளே மாறிவிட்டாரே என ரசிகர்கள் ஒரு பக்கம் ஷாக் ஆகி வந்த நிலையில், அவரது கணவர் பொதுவெளியில் பண்ண அந்த விஷயம் ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது. 2005ல் இந்தியில் வெளியான எஹி ஹாய் ஹை சொசைட்டி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சனா கான். அதற்கு அடுத்த ஆண்டே தமிழில் ஜீவா, … Read more

Vimal :செக் மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு அபராதம்.. எவ்வளவு அபராதம்னு கேட்டா ஆடிப் போயிடுவீங்க!

சென்னை : நடிகர் விமல் பசங்க படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானவர். தொடர்ந்து சிறப்பான பல படங்களில் நடித்துள்ளார். களவாணி படத்தில் இவரது தெனாவட்டான நடிப்பு ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது. படத்தை வெற்றிப்படமாகவும் ஆக்கியது. இந்தப் படத்தை தொடர்ந்து விமல் நடித்திருந்த வாகை சூடவா படத்தில் அப்பாவித்தனமான நடிப்பையும் கொடுத்து ரசிகர்களை கவர்ந்தார் விமல். செக் மோசடி வழக்கில் விமலுக்கு அபராதம் : நடிகர் விமல் பசங்க படத்தின்மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானவர். முன்னதாக பல … Read more

அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், அஷோக் செல்வன், சரத்குமார், போர் தொழில், ஓடிடி, ஹாட்ஸ்டார்

ஆர். சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘போர் தொழில்’ எனும் திரைப்படத்தினை தயாரித்திருப்பதன் மூலம், இந்தியாவின் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் தமிழ் திரையுலகில் நேரடியாக களமிறங்கியிருக்கிறது. இந்தியாவின் வித்தியாசமான உள்ளடக்கத்துடன் கூடிய படைப்புகளை தயாரிப்பதில் பெயர் பெற்ற நிறுவனம் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட். இந்நிறுவனம் இ4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து புலனாய்வு திரில்லர் ஜானரிலான ‘போர் தொழில்’ எனும் திரைப்படத்தை தயாரித்து வெளியிடுகிறது. அறிமுக இயக்குநர் … Read more

சர்வதேச ஓவிய கண்காட்சியில் ஷாம்லியின் படைப்புகள்

சிறந்த நடிப்பிற்கான தேசிய விருதை பெற்றவர் பேபி ஷாம்லி. இவர் குமரியான பிறகு கதையின் நாயகியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். பொருத்தமான வாய்ப்பிற்காக காத்திருக்கும் காலகட்டத்தில்.., ஓவியம் மற்றும் நாட்டிய கலைகளை ஆர்வத்துடன் கற்கத் தொடங்கினார். ஓவிய துறையில் மேதையான ஏ. வி. இளங்கோவின் வழிகாட்டலுடன் ஓவியம் வரைவதில் கவனம் செலுத்தினார். இந்தத் துறையில் இடைவிடாத பயிற்சி, விடாமுயற்சி, அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பு.. ஆகியவற்றின் காரணமாக அவர் ஏராளமான ஓவிய படைப்புகளை உருவாக்கத் தொடங்கினார். … Read more

Simbu :விஜய் ஸ்டைலில் பிரியாணி விருந்து வைத்த சிம்பு.. தானே பரிமாறி அசத்தல்!

சென்னை : நடிகர் சிம்புவின் நடிப்பில் அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் ரிலீசாகி ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறது. வெற்றிப் படங்களாகவும் அமைந்துள்ளது. மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களை தொடர்ந்து சமீபத்தில் வெளியான பத்து தல படமும் சிம்புவிற்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. இந்தப் படங்களின் வெற்றியை தொடர்ந்து தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை தன்னுடைய வீட்டில் சந்தித்து கலந்துரையாடினார். சிம்புவின் பிரியாணி விருந்து : நடிகர் சிம்புவின் அடுத்தடுத்த படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்துள்ளது. மாநாடு, வெந்து தணிந்தது … Read more

TikTok Elakkiya : ஆசைய காத்துல தூது விட்டு..மாராப்பை விலக்கிவிட்டு ஆசை தீர ஆட்டம் போட்ட இலக்கியா!

சென்னை : டிக் டாக் செயலி மூலம் பிரபலமான நடிகை இலக்கியா, கவர்ச்சி ததும்ப ததும்ப புடவை மாராப்பை விலக்கிவிட்டு கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ளார். டிக்டாக் செயலியில் ஆபாச வசனம் மற்றும் அடல்ட் பாடல்களுக்கு டப்ஸ்மேஷ் செய்து பிரபலமானவர் இலக்கியா டிக்டாக் செயலி தடை செய்யப்பட்ட பிறகும் அதே வித்தையை இன்ஸ்டாகிராமில் காட்டி பாலோவர்களை தன் பக்கம் இழுத்தார். கவர்ச்சி ஆட்டம் : நடிகை இலக்கியா சமூகவலைத்தளத்தில் பிரபலமாவதைத் தொடர்ந்து, சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நீ … Read more

Actor Arnav : வாழவே பிடிக்கல.. குழந்தையை பாக்கணும்..அப்பா பாசத்தில் புலம்பிய அர்னவ்!

சென்னை : சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதருக்கு கடந்த வாரம் பெண் குழந்தை பிறந்த நிலையில், மகளை பார்க்க வேண்டும் என்று அர்னவ் அப்பா பாசத்தில் புலம்பி உள்ளார். 5 ஆண்டுகளாக விழுந்து விழுந்து காதலித்து திருமணம் செய்து கொண்ட திவ்யா மற்றும் அர்னவ் ஜோடி குடும்ப சண்டையை வீதிக்கு இழுத்து பெயரை கெடுத்துக் கொண்டனர். மேலும் கர்ப்பிணி என்றும் பாராமல், அடித்து துன்புறுத்தியாக மீடியா முன் கதறி அழுது அனுதாபத்தைக் தேடிக்கொண்டார் திவ்யா. அர்னவ் கைது … Read more

ஜாக்கெட் அணியாமல் போஸ் கொடுத்த ’சுந்தரி’ கேபி.. ட்ரோல் செய்த நெட்டிசன்.. என்ன பதிலடி தெரியுமா?

சென்னை: சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா செல்லஸ் ஜாக்கெட் அணியாமல் போஸ் கொடுத்து நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களுக்கு வெளியான ட்ரோல் கமெண்ட்டுகளுக்கு பதிலடி கொடுத்து தற்போது பதிவிட்டுள்ள போஸ்ட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மைம் கலைஞரான கேப்ரியல்லா செல்லஸ் நயன்தாரா நடித்த ஐரா உள்ளிட்ட சில படங்களில் நடித்து அசத்தி உள்ளார். சன் டிவியில் வெளியான சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடித்து கலக்கி வரும் அவர், அவ்வப்போது மாடலிங்கில் ஆர்வம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. சுந்தரி … Read more

5 தங்கப்பதக்கங்கள்.. மாதவனின் மகன் வேதாந்த் வென்றிருப்பது மகிழ்ச்சி.. டிடிவி தினகரன் பாராட்டு!

சென்னை: நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மாதவன் இந்தியாவுக்காக 5 தங்கப்பதக்கங்களை வென்றிருப்பது மகிழ்ச்சி என அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன் ட்வீட் போட்டு பாராட்டி உள்ளார். ராக்கெட்ரி படத்தைத் தொடர்ந்து நடிகர் மாதவன் ஜிடி நாயுடு படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் டாப் ஹீரோவாக இந்தியா முழுவதும் மாதவனுக்கு செல்வாக்கு இருந்தாலும், அவரது மகன் வேதாந்த் மாதவனை நடிகராக அவர் மாற்றவில்லை. அதற்கு பதிலாக மகனுக்கு அதிக ஆர்வம் இருக்கும் நீச்சல் … Read more

ஓடிடியில் வெளியாகிறது “ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸ்

தமிழில் தொடர்ந்து தரமான படைப்புகளைத் தந்து, ரசிகர்களைக் கவர்ந்து வரும், இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 தளம், தனது அடுத்த வெளியீடாக, “ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸை வெளியிடுகிறது. பள்ளி மாணவர்களின் வாழ்க்கைப் பின்னணியில், புதுமையான திரில்லராக இந்த வெப்சீரிஸ் உருவாகியுள்ளது. Sol Production Pvt.Ltd சார்பில் ஃபாசிலா அல்லானா, கம்னா மெனேசஸ் தயாரித்துள்ள இந்த வெப்சீரிஸை, இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கியுள்ளார். திரைக்கதை வசனத்தை N பத்மகுமார் மற்றும் ரோஹித் … Read more