Nayanthara – யப்பா அவ அவ்ளோ டெரரா இருக்கா.. நயன்தாராவை பார்த்து மிரண்டு போன மூத்த நடிகை
சென்னை: Nayanthara (நயன்தாரா) நானும் ரௌடிதான் ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாரா செய்த செயலை பார்த்து மூத்த நடிகை மிரண்டு போன தகவல் தற்போது தெரியவந்திருக்கிறது. அதனை விக்னேஷ் சிவனும் ஒத்துக்கொண்டிருக்கிறார். லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன் தாராதான் இப்போது நடிகைகளில் நம்பர் 1. கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் கதையை தேர்ந்தெடுத்து நடிக்கும் அவர் தனது 75ஆவது படத்தில் நடிக்கவிருக்கிறார். அதுமட்டுமின்றி ஹிந்தியில் ஷாருக்கானுடன் ஜவான் படத்திலும் நடித்துவருகிறார். அந்தப் படத்தை அட்லீ இயக்கிவருகிறார். … Read more