GOAT First Half Review: தளபதி vs இளைய தளபதி.. விஜய்க்கு செம ஃபேர்வெல்! வெங்கட் பிரபு சம்பவம்!
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் இன்று அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ள படம் தி கோட். இந்தப் படம் விஜய்யின் 68வது படமாகும். விஜய் சினிமாவில் இருந்து விலகவுள்ளதால், இந்தப் படத்தின் மீது, பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா