நான் நல்ல கணவனா? முதல் திருமணநாளில் மனைவியிடம் கேள்வி கேட்ட ரன்பீர் கபூர்!

மும்பை : நான் நல்ல கணவனா? முதல் திருமணநாளில் மனைவி ஆலியா பட்டிடம் ரன்பீர் கபூர் கேள்வி கேட்டுள்ளார். பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூரும், நடிகை ஆலியா பட்டும் பிரம்மாஸ்திரா படத்தில் இணைந்து நடித்த போது ஒருவரை ஒருவரை காதலிக்க தொடங்கினர். 2018ம் ஆண்டு முதல் க்யூட் ஜோடியாக வலம் வந்த இவர்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ரன்பீர் கபூர்-ஆலியா பட் : திருமணத்திற்கு பிறகும் ஆலியா … Read more

Thiruvin Kural Review : திருவின் குரல் கூக்குரலா? அருள்நிதி கோட்டைவிட்டாரா? விமர்சனம் இதோ!

Rating: 2.5/5 திருவின் குரல் நடிகர் : அருள்நிதி, ஆத்மிகா, பாரதிராஜா இயக்குநர் : ஹரிஷ் பிரபு இசை: சாம் சி.எஸ் சென்னை : அருள் நிதி,பாரதிராஜா நடிப்பில் தமிழ் புத்தாண்டுக்கு வெளியானத் திரைப்படம் திருவின் குரல். ஹரிஷ் பிரபு இயக்கத்தில் அரசு மருத்துவமனையில் நடக்கும் அட்டூழியங்களை வேறு ஒரு கோணத்தில் சொல்லி இருக்கும் இப்படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம் திருவின் குரல் : இப்படத்தின் கதாநாயகனான அருள்நிதி வாய் பேச முடியாத, காதும் சரியாக கேட்காத சிவில் … Read more

Viduthalai :அதிகரித்த திரையரங்குகள் எண்ணிக்கை.. வெற்றிகரமான 3வது வாரத்தில் விடுதலை!

சென்னை : நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கௌதம் மேனன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த மாதம் 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது விடுதலை படம். சிம்புவின் பத்து தல படத்துடன் சேர்ந்து வெளியானது விடுதலை படம். இந்தப் படம் தற்போது சிறப்பான விமர்சனங்கள் மற்றும் வசூலை குவித்து வருகிறது. கடந்த 14ம் தேதி 8 படங்கள் ரிலீசான நிலையிலும் விடுதலை படத்திற்கான வரவேற்பு தொடர்ந்து வருகிறது. நேற்றைய தினம் படம் தெலுங்கிலும் ரிலீஸ் … Read more

Trisha – எங்கே போனாலும் இதே வேலையா போச்சே.. ரசிகர்களின் செயலுக்கு த்ரிஷா ரிப்ளைய பாருங்க

சென்னை: Trisha (த்ரிஷா) பொன்னியின் செல்வன் 2 படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட த்ரிஷாவிடம் ரசிகர்கள் செய்த செயலும் அதற்கு த்ரிஷா செய்த ரிப்ளையும் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. எழுத்தாளர் அமரர் கல்கி எழுதிய நாவல் பொன்னியின் செல்வன். சோழர்கள் காலத்தில் நடந்த உண்மை சம்பவத்தையும், அவரது கற்பனையையும் சேர்த்து தொடராக எழுதினார். அது மிகப்பெரிய வரவேற்பைப் பெற அந்தத் தொடர் புத்தகமாக வடிவம் பெற்றது. பொன்னியின் செல்வன் எழுதப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேலானாலும் இன்றுவரை பலரும் அதனை … Read more

Priya Bhavani Shankar – காசு வந்தா காக்காக்கூட கலர் ஆகிடும் – யாரை சொல்கிறார் ப்ரியா பவானி ஷங்கர்?

சென்னை: Priya Bhavani Shankar (ப்ரியா பவானி ஷங்கர்) ப்ரியா பவானி ஷங்கர் பழைய வீடியோவை பகிர்ந்து காசு வந்தா காக்காக்கூட கலர் ஆகிடும்னு சொல்வாங்க என இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் பதிவு இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும் அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர். செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் ப்ரியா பவானி ஷங்கர். அவர் செய்தி வாசிப்பாளராக இருந்தபோதே அவருக்கென்று ரசிகர்கள் உருவாகினர். அதனையடுத்து மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக அவர் அறிமுகமானார். அந்தப் … Read more

Shalu Shamu:நண்பர்களுடன் இரவு பார்ட்டி..காணாமல் போன ஐபோன்.. நண்பர்கள் மீது சந்தேகப்படும் ஷாலு ஷம்மு!

சென்னை : நண்பர்களுடன் இரவு பார்ட்டிக்கு சென்ற ஷாலு ஷம்முவின் விலை உயர்ந்த ஐபோன் காணாமல் போனதால், நண்பர்கள் மீது புகார் அளித்துள்ளார். சூரி, சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில், சூரிக்கு ஜோடியாக நடித்த ஷாலு ஷம்மு, அப்போது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார் சினிமாவில் சிறுசிறு வேடத்தில் நடித்து வந்த ஷாலு ஷம்மு, இன்ஸ்டாவில் விதவிதமான போட்டோவை போட்டு இன்ஸ்டா குயினாகவே மாறிவிட்டார். நடிகை ஷாலு ஷம்மு : இணையத்தில் … Read more

Sarathkumar : ருத்ரன் படத்திற்காக சரத்குமார் வாங்கிய சம்பளம்?

சென்னை : ராகவா லாரன்ஸ் லீட் ரோலில் நடித்துள்ள ருத்ரன் படத்தில் வில்லனாக நடித்துள்ள சரத்குமார் வாங்கி உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சரத்குமார். நடிப்பை தாண்டி தயாரிப்பாளர், இயக்குனராகவும் உள்ளார். கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான பெரிய பழுவேட்டரையர் ககதாபாத்திரத்தில் நடித்து பெயர் எடுத்தார். பொன்னியின் செல்வன் : அமரர் கல்கியின் வரலாற்று நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படம் … Read more

Thangalaan :தங்கலான் கண்டிப்பாக ஆஸ்கருக்கு போகும்.. பிரபல தயாரிப்பாளர் உறுதி!

சென்னை :நடிகர் விக்ரம் -இயக்குநர் பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகி வரும் படம் தங்கலான். கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை கூறும் பீரியட் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் விக்ரமுடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்களும் இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். சென்னை உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்ட நிலையில், சமீபத்தில் கேஜிஎப்பிலும் படத்தின் சூட்டிங் தொடர்ந்து நடத்தப்பட்டது. விக்ரமின் தங்கலான் படம் : நடிகர் விக்ரம் மற்றும் … Read more

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் “அவள் பெயர் ரஜ்னி” டீசர் !!

நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “அவள் பெயர் ரஜ்னி” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பரபரப்பான திரில் அனுபவம் தரும் டீசர், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில், விக்ரம், நட்சத்திரம் நகர்கிறது படங்களின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு வெளியாகும், அடுத்த திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் … Read more

Sathyaraj :இனி வில்லன் தான்.. அங்காரகன் டீசர் மூலம் உறுதிப்படுத்திய சத்யராஜ்!

சென்னை : நடிகர் சத்யராஜ் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக அங்காரகன் என்ற படத்தில் சத்யராஜ் போலீஸ் அதிகாரியாக முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். தொடர்ந்து கேரக்டர் ரோல்களில் நடித்துவரும் சத்யராஜ், இந்தப் படத்தின்மூலம் மீண்டும் வில்லன் அவதாரம் எடுத்துள்ளார். வில்லனாக நடிக்கும் சத்யராஜ் : நடிகர் சத்யராஜ் வில்லனாக அறிமுகமாகி, ஹீரோவாக களம் கண்டவர். தொடர்ந்து முன்னணி இயக்குநர்கள் இயக்கத்தில் முன்னணி நாயகிகளுடன் நடித்துவந்த சத்யராஜ், ஒரு … Read more