PS 2: கையில் வாளுடன் ராஜராஜ சோழனாக மாறிய ஏஆர் ரஹ்மான்… மிரட்டலாக வெளியான PS Anthem!
: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ம் தேதி ரிலீஸாகிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதனையடுத்து பொன்னியின் செல்வன் 2-வின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகள் தொடங்கவுள்ள நிலையில், தற்போது PS Anthem வெளியாகியுள்ளது. இந்த PS Anthem ஏஆர் ரஹ்மான் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட்டாக அமைந்துள்ளது. பொன்னியின் செல்வன் 2 PS Anthem பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு … Read more