Rudhran Day 1 collection : ருத்ரனாக லாரன்ஸ் ஜெயித்தாரா.. ருத்ரன் படத்தின் முதல் நாள் வசூல்!
சென்னை : ராகவா லாரன்ஸின் ருத்ரன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திரையரங்கில் நேற்று வெளியானத் திரைப்படம் ருத்ரன். இப்படத்தில் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், நாசர், பூர்ணிமா பாக்யராஜ், காளி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். ராகவா லாரன்ஸ் : டான்ஸ் மாஸ்டர், நடிகர்,இயக்குநர் என பன்முகத்திறமைக்கு சொந்தக்காரரான ராகவா லாரன்ஸின் நடிப்பில் கடைசி கடந்த 2019ம் ஆண்டு காஞ்சனா 3 திரைப்படம் வெளியானது. அதன் … Read more