Leo Movie :அடுத்தடுத்த நட்சத்திரங்களை களமிறக்கும் லோகேஷ்.. லியோ படத்தில் இணைந்த மற்றொரு பிரபலம்!
சென்னை : நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது லியோ படம். இந்தப் படத்தில் இரண்டாவது முறையாக விஜய் மற்றும் லோகேஷ் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து 50 நாட்கள் காஷ்மீரில் கடுமையான குளிருக்கிடையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது சென்னையில் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. படம் முன்னதாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு சூட்டிங் துவங்கப்பட்டுள்ளது. லியோ படத்தில் ஜோஜு ஜார்ஜ் : நடிகர்கள் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், … Read more