Samanta – சமந்தாவுக்கு பிரச்னை மேல் பிரச்னை.. உடம்பு முழுக்க தழும்புகள்.. அப்படி என்னதான் ஆச்சு?
சென்னை: Samantha (சமந்தா) மையோசிடிஸ் நோயிலிருந்து மீண்டு சாகுந்தலம் படத்தில் நடித்தபோது தனக்கு உடல் முழுக்க தழும்புகள் இருந்ததாகவும், அதனால் ரொம்ப கஷ்டப்பட்டதாகவும், சில முறை முயல்களும் கடித்துவிட்டதாகவும் நடிகை சமந்தா தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து ரசிகர்கள் சமந்தாவுக்கு ஆறுதல் தெரிவித்துவருகின்றனர். தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சமந்தா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தெலுங்கில் நடித்தபோது நாக சைதன்யாவை காதலித்தார். இவர்களது திருமணம் கோவாவில் பிரமாண்டமாக நடந்தது. திருமணத்துக்குப் பிறகும் சமந்தா … Read more