Trisha: சென்னை சேப்பாக்கத்தில் எந்திரிச்சு நின்ன குந்தவை.. லியோ த்ரிஷாவை பார்த்து குஷியான ஃபேன்ஸ்!

சென்னை: லியோன்னாலும் சிங்கம் சென்னை சூப்பர் கிங்ஸும் சிங்கம் எப்படி கனெக்ட் ஆகுதுன்னு பாருங்க என ரசிகர்கள் நடிகை த்ரிஷா சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை கண்டு ரசிக்கும் போட்டோக்களை ஷேர் செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர். சென்னை சேப்பாக்கத்தில் கடந்த முறை சென்னை அணி விளையாடிய போது சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் கண்டு ரசித்தனர். இந்நிலையில், இன்றைய போட்டியை பொன்னியின் செல்வன் குந்தவை பிராட்டியாரே நேரில் வந்து கண்டு ரசித்துள்ளது ரசிகர்களை … Read more

Sanjay Dutt: குண்டு வெடிப்பு காட்சியில் ஏற்பட்ட மிஸ்டேக்.. லியோ வில்லன் சஞ்சய் தத்துக்கு காயம்!

சென்னை: பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு வெளியான கேஜிஎஃப் 2 படத்தில் ராக்கி பாய்க்கு வில்லனாக ஆதிராவாக மாஸ் காட்டி இருந்தார் சஞ்சய் தத். இந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்திலும் வில்லனாக சஞ்சய் தத் நடித்து வருகிறார். சஞ்சய் தத்துக்கு காயம்: பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சமீப … Read more

Jawaan: சொகுசு படகில் ஷாருக்கான் உடன் நயன்தாரா டூயட்.. இப்படி லீக் ஆகிடுச்சே.. அதிர்ச்சியில் அட்லீ!

மும்பை: இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா மற்றும் விஜய்சேதுபதி நடித்து வரும் ஜவான் படத்தின் டூயட் பாடல் காட்சி இணையத்தில் கசிந்து விட்டது. இதற்கு முன் இல்லாத அளவுக்கு தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் ஏகப்பட்ட காட்சிகள் அவ்வப்போது வாரிசு படத்துக்கு நடந்ததை போலவே லீக் ஆகி வருகிறது. மெட்டல் பெல்ட்டால் படையப்பா ரஜினி போல ஷாருக்கான் சண்டையிடும் காட்சிகள் கசிந்த நிலையில், தற்போது பாடல் காட்சி ஒன்று லீக் ஆகி … Read more

ஓராண்டுக்கு மேல் தியேட்டரில் ஓடிய சின்னதம்பி..பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்.. குஷ்பூ வாங்கிய சம்பளம்!

சென்னை : சின்னத்தம்பி திரைப்படம் வெளியாகி இன்றோடு 32ஆண்டுகள் ஆனநிலையில் இப்படத்திற்காக குஷ்பூ மற்றும் பிரபு வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பி வாசு இயக்கத்தில் ஏப்ரல் 12ந் தேதி 1991ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் சின்னத்தம்பி. இப்படத்தில் குஷ்பு, பிரபு , மனோரம்மா, ராதாரவி, கவுண்டமணி, செந்தில் என பலர் நடித்திருப்பார்கள். இளையராஜாவின் இசையில் அனைத்துப்பாடல்களும் தரமானதாக இருக்கும். ஆண்டுகள் பல உருண்டு ஓடினாலும் இளையராஜாவின் ஹிட் பாடல் வரிசையில் இந்த பாடல்கள் … Read more

பிறந்தநாளுக்கு இரவு பார்ட்டி வைத்த சோனியா அகர்வால்..ஆட்டம் போட்ட ரம்யா கிருஷ்ணன் வெளியாக புகைப்படம்!

சென்னை : நடிகை சோனியா அகர்வால் தனது பிறந்தநாளுக்கு பாரில் நைட் பார்ட்டி வைத்துள்ளார். அந்த பார்ட்டியில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு பார்ட்டியை சிறப்பித்துள்ளனர். காதல் கொண்டேன் படத்தில் அறிமுகமான சோனியா அகர்வால் முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார். அதன் பின் செல்வராகவன் இயக்கத்தில் ஹிட் படங்களான ரெயின்போ காலனி, புதுக்கோட்டை போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். நடிகை சோனியா அகர்வால் : 7ஜி ரெயின்போ படத்தில் வரும் … Read more

ஆபாசத்தின் உச்சம்.. மார்பு டிசைனில் டாப்ஸ்.. எல்லை மீறிய பிக் பாஸ் நடிகை.. கொதிக்கும் ரசிகர்கள்!

மும்பை: பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சி மூலம் பிரபலமான உர்ஃபி ஜாவேத் மார்பு டிசைனிலேயே அந்த இடத்தை மறைக்கும் ஆடையை போட்டுக் கொண்டு ஆபாசத்தின் உச்சமாக வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் புகைப்படங்கள் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது மார்பகத்தை காட்டினால் தானே கைது செய்வீங்க என திமிர் பேச்சு பேசிய நடிகை உர்ஃபி ஜாவேத், மார்பு டிசைனில் உருவாக்கப்பட்ட டாப்ஸை அணிந்து கொண்டு எல்லை மீறிய ஆபாசத்தைக் கொட்டித் தீர்த்து இருக்கிறார். உர்ஃபி ஜாவேத்தின் … Read more

Shakeela : மம்மூட்டி எனக்கு பண்ண துரோகம்.. உண்மையை உடைத்த ஷகிலா!

சென்னை : மம்மூட்டி எனக்கு பண்ண துரோகம் என்று நடிகை ஷகிலா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 90களில் ஷகிலா என்ற பெயரை கேட்டதுமே, அனைத்து இளவட்டங்களும் ஏகத்திற்கும் குஷியாகி விடுவார்கள். அந்த அளவுக்கு கவர்ச்சியில் தாராளம் காட்டிவந்தார் ஷகிலா. அந்த காலத்தில் மற்ற டாப் நடிகர்களின் படங்களைவிட ஷகிலாவின் படம் வசூலை அள்ளும். இதனாலேயே பல தயாரிப்பாளர்கள் இவரின் வீட்டின் வாசலில் காத்திருந்தனர். நடிகை ஷகிலா : கவர்ச்சி நடிகை என பெயர் எடுத்த ஷகிலாவை, குக் … Read more

Lawrence Salary – ருத்ரன் படத்துக்கு லாரன்ஸ் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: Lawrence Salary (லாரன்ஸ் சம்பளம்) ருத்ரன் படத்துக்கு நடிகர் லாரன்ஸ் பெற்றிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. க்ரூப் டான்ஸராக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கியவர் லாரன்ஸ். சூப்பர் சுப்பராயனிடம் பணியாற்றிக்கொண்டிருந்த லாரன்ஸின் நடன திறமையை பார்த்து ரஜினிகாந்த் அவரை நடன பள்ளியில் சேர்த்துவிட்டார். அதனையடுத்து பல பாடல்களில் க்ரூப் டான்ஸராக நடனத்தில் பின்னியெடுத்தார் லாரன்ஸ். சிரஞ்சீவி நடித்த ஹிட்லர் படத்தின் மூலம் நடன அமைப்பாளராகும் வாய்ப்பு லாரன்ஸுக்கு கிடைக்க அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார் … Read more

Vijay Leo – லோகேஷ் கனகராஜின் அடிவயிற்றிலேயே கைவைத்துவிட்டாரா விஜய்?.. உண்மை என்ன?

சென்னை: Vijay Leo (விஜய்யின் லியோ) லியோ படப்பிடிப்பில் நடிகர் விஜய் ஏகப்பட்ட கண்டிஷன்ஸை போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என நான்கு படங்களையுமே ஹிட் படங்களாக கொடுத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இதில் விக்ரம் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்தப் படத்தின் வெற்றி மூலம் இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குநர் என்ற பெயரை பெற்றார் லோகேஷ் கனகராஜ். அதுமட்டுமின்றி கேஜிஎஃப், புஷ்பா, ஆர்.ஆர்.ஆர் என வேற்று மொழி படங்கள் … Read more

Nayanthara – ஆரம்பித்தது பஞ்சாயத்து.. சமாதான முயற்சியில் இறங்கியிருக்கும் நயன்தாரா?

சென்னை: Nayanthara (நயன்தாரா) நடிகை நயன்தாரா குலதெய்வ கோயிலுக்கு சென்றுவிட்டு சிலரை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கியதாக கோலிவுட்டில் தகவல் பரபரத்துகொண்டிருக்கிறது. லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன் தாராதான் இப்போது நடிகைகளில் நம்பர் 1. கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் கதையை தேர்ந்தெடுத்து நடிக்கும் அவர் தனது 75ஆவது படத்தில் நடிக்கவிருக்கிறார். அதுமட்டுமின்றி ஹிந்தியில் ஷாருக்கானுடன் ஜவான் படத்திலும் நடித்துவருகிறார். அந்தப் படத்தை அட்லீ இயக்கிவருகிறார். நயன் தாராவுக்கு அது முதல் ஹிந்தி படம் … Read more