Nayanthara – நயன்தாராவிடம் அப்படி நடந்துகொண்டால் அவ்வளவுதான் – ரகசியம் பகிர்ந்த மூத்த நடிகை
சென்னை: Nayanthara (நயன்தாரா) நடிகை நயன்தாரா குறித்து மூத்த நடிகை சரண்யா ரகசியம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். ஐயா படத்தின் மூலம் அறிமுகமான் நயன்தாரா ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் தனது திறமையை நிரூபித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஆனால் அவர் தனிப்பட்ட முறையில் ஏகப்பட்ட பிரச்னைகளை சந்தித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தனிப்பட்ட தாக்குதல்கள்: காதல் ஒருமுறைதான் வர வேண்டும் என்பது இல்லை. … Read more