Jayam Ravi Home Tour: ECRல் பிரம்மாண்ட பங்களா.. ஜெயம் ரவியின் புது வீடு எப்படி இருக்குன்னு பாருங்க!
சென்னை: பொன்னியின் செல்வன் 2 வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அந்த படத்தின் நாயகன் ஜெயம் ரவி சமீபத்தில் ECRல் பிரம்மாண்டமாக கட்டி குடிபுகுந்த வீட்டின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. சென்னை தி நகரில் உள்ள பத்மநாபன் தெருவில் ஒரு சூப்பரான வீடு ஜெயம் ரவிக்கு உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் கிழக்கு கடற்கரைச் சாலையில் ஒரு பிரம்மாண்ட பங்களாவை கட்டி குடும்பத்துடன் குடியேறி இருக்கிறார் ஜெயம் ரவி. … Read more