Actor Vetri Home Tour: நடிச்சதே ஏழு படம் தான்… ஆனா வீடு அரண்மனை மாதிரி இருக்கு… அடேங்கப்பா!
சென்னை: 8 தோட்டாக்கள் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் வெற்றி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் வெற்றி, சென்னையில் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். மொத்தமே 7 படங்களில் மட்டுமே நடித்துள்ள வெற்றியின் சொந்த வீடு, சும்மா அரண்மனை மாதிரி உள்ளது. அவரது ஹோம் டூர் வீடியோ ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 8 தோட்டாக்கள் வெற்றி 2017ம் ஆண்டு வெளியான 8 தோட்டாக்கள் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் வெற்றி. ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் … Read more