அந்த விஷயத்தில் தங்கை நிரோஷாவை கோர்த்துவிட்ட ராதிகா.. செம தெளிவா ப்பா.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: நடிகை ராதிகா கோலிவுட்டில் சீனியர் நடிகைகளில் ஒருவர். பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் மிகச்சிறந்த நடிகை என்ற பெயரையும் பெற்றிருக்கிறார். சரத்குமாரை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட அவர் தற்போதும் சினிமாவில் பிஸியாக நடித்துவருகிறார். சமீபத்தில்கூட ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி பேசிய அவர் பல அதிரடி கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். இந்தச் சூழலில் அவர் தனது தங்கை நிரோஷாவை