LEO Update: விஜய்க்காக லியோவில் இணையும் விஜய் சேதுபதி… ஆனா இங்கதான் விசயமே இருக்கு!
சென்னை: விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகும் லியோ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. காஷ்மீர் ஷெட்யூலை முடித்துவிட்ட லியோ படக்குழு, அடுத்து சென்னை, ஹைதராபாத் பகுதிகளில் படப்பிடிப்பை தொடர முடிவெடுத்துள்ளது. இன்னும் 60 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இந்நிலையில், லியோ படத்திற்காக விஜய் சேதுபதி 3 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லியோ அப்டேட் விஜய் நடித்துவரும் லியோ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் சில … Read more