Kollywood actors : நடிகராக இருந்து தயாரிப்பாளராக மாறிய நடிகர்கள்… இதற்கு காரணம் என்ன தெரியுமா?

சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பிரபல நடிகர்கள் பலர் சொந்தமாக தயாரிப்பு நிறுவனங்களை தொடங்கி இதில் வெற்றியும் கண்டுள்ளனர். இன்றைய காலகட்டத்தில் வெறும் நடிகராக மட்டுமே இருந்தால் மட்டுமே வெற்றிப்பெற முடியாது, ஒன்றிரண்டு தோல்விப்படங்களை கொடுத்துவிட்டால் நாம் ஓரம்கட்டப்படுவோம் என்பதை புரிந்து கொண்ட நடிகர்கள் அதை சரிகட்ட படங்களை தயாரிக்க தொடங்கிவிட்டனர். அப்படி நடிகர்களால் இருந்து இன்று தயாரிப்பாளர்களாக வலம் வரும் பிரபலங்கள் யார் யார் என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். … Read more

Ajith 62 : அஜித் 62.. கொரியன் படத்தின் ரீமேக்? இணையத்தில் பரவும் தகவல் உண்மையா?

சென்னை : நடிகர் அஜித்தின் 62 படம் கொரியன் படத்தின் ரீமேக் என்று தகவல் வெளியாக உள்ளதால், அது என்ன படம் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அஜித் நடித்த துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 12ந் தேதி வெளியானது. வங்கி கொள்ளையை மையமாகக் கொண்ட இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில், மஞ்சு வாரியர்,சமுத்திரக்கனி, ஜான் கொக்கைன்,அமீர், பாவ்னி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் … Read more

மரியாதை தெரியாதா? இரண்டு படம் எடுத்துட்டா பெரிய ஆளா.. பிரதீப் ரங்கநாதனை வெச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை : விடுதலை படத்தை பாராட்டி ட்வீட் போட்ட பிரதீப் ரங்கநாதனை நெட்டிசன்கள் வெச்சு செய்து வருகின்றனர். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்துள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. முதல் நான்கு நாள்களில் இந்தியா முழுவதும் மொத்தம் 14.60 கோடி ரூபாய் வசூலித்த இப்படம் தொடர்ந்து வசூலை குவித்து வருகிறது. விடுதலை விடுதலை படத்தில் வாத்தியார் என்ற வேடத்தில் முக்கிய வேடத்தில் … Read more

சூர்யா கீழடிக்கு வந்ததற்கு காரணமே இதுதான்.. உண்மையை புட்டு புட்டு வைத்த பயில்வான் ரங்கநாதன்!

சென்னை : நடிகர் சூர்யா கீழடிக்கு குடும்பத்தோடு சென்றது சர்ச்சைக்குள்ளான நிலையில் பயில்வான் ரங்கநாதன், சூர்யா கீழடிக்கு வந்ததற்கான காரணத்தை புட்டுபுட்டு வைத்துள்ளார். ஏப்ரல் 1ந் தேதி கீழடியில் அமைந்துள்ள கீழடி அருங்காட்சியகத்தை நடிகர் சூர்யா, ஜோதிகா, அவர்களின் குழந்தைகள், சிவக்குமார் ஆகியோர் குடும்பத்தோடு பார்வையிட்டனர். வழக்கமாக காலை 10 மணிக்கு டிக்கெட் வழங்கப்பட்டு பார்வையாளர்கள் அருங்காட்சியகத்திற்குள் அனுமதிக்கப்படுவது அங்கு வழக்கமாக உள்ளது. கீழடியில் சூர்யாவின் குடும்பம் நடிகர் சூர்யாவின் குடும்பத்தினர் ஏப்ரல் 1ந் தேதி 9 … Read more

Dhanush – தனுஷை லெஃப்ட் ரைட் வாங்கிய மூத்த நடிகை.. அப்படி என்ன செய்தார் தனுஷ்?

சென்னை: Dhanush (தனுஷ்) நடிகர் தனுஷை மூத்த நடிகை சரண்யா லெஃப்ட் ரைட் வாங்கிய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இந்திய சினிமாவிலேயே முக்கியமான நடிகர் தனுஷ். கோலிவுட்டில் தொடங்கிய அவரது பயணம் டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என நீண்டிருக்கிறது. அவர் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த நடிகர் தனுஷ் துள்ளுவதோ இளமை படம் மூலம் நடிகராக அறிமுகமான தனுஷுக்கு காதல் கொண்டேன் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக … Read more

Mrunal Thakur: மினி பிகினியில் முரட்டு போஸ் கொடுத்த மிருணாள் தாகூர்.. ஷாக்கான சீதாராமம் ஃபேன்ஸ்!

சென்னை: 30 வயதாகும் இளம் மராத்தி நடிகை மிருணாள் தாகூர் திடீரென படு கவர்ச்சியாக நீல நிற மினி பிகினியில் செம ஹாட்டாக சம்மர் ஹாலிடேவை என்ஜாய் பண்ணும் போட்டோக்களை பதிவிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார். 2014ம் ஆண்டு வெளியான விட்டி தண்டு எனும் மராத்தி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் லவ் சோனியா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான மிருணாள் தாகூர் சீதா ராமம் படத்தின் மூலம் பான் இந்தியா நடிகையாக இந்தியா முழுவதும் ஏகப்பட்ட … Read more

CSK வெற்றியை கொண்டாடிய 'எல். ஜி. எம்' படக் குழு

இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரரான தோனியின் புத்திசாலித்தனமான அதிரடி ஆட்டத்தை நேரில் கண்டு, ‘எல். ஜி. எம்’ பட குழுவினர் வியந்து பாராட்டிக் கொண்டாடினர். சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது. இந்த போட்டியை நேரடியாகக் காண தோனி என்டர்டெய்ன்மென்ட் குழுவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. விறுவிறுப்பான படப்பிடிப்பு பணிகளுக்கிடையே தோனியின் தயாரிப்பில் உருவாகும் ‘எல். ஜி. எம்’ பட குழுவினர் இன்ப … Read more

சிவகார்த்திகேயனும் கீர்த்தி சுரேஷும்.. ரொம்ப நாள் கழிச்சு ஒரே இடத்துல.. தீயாய் பரவும் பிக்ஸ்!

சென்னை: சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் படத்தில் “உன் மேல ஒரு கண்ணு” என பாடி நடித்து பிரபலமான கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு என தென்னிந்தியாவின் டாப் ஹீரோயினாகவே மாறி விட்டார். ரஜினிமுருகன், ரெமோ மற்றும் சீமராஜா என தொடர்ந்து சிவகார்த்திகேயன் உடன் ஜோடி போட்டு நடித்த கீர்த்தி சுரேஷ், விஜய், விக்ரம் என டாப் ஹீரோக்களுக்கு ஜோடியானார். இந்நிலையில், நீண்ட நாட்கள் கழித்து சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஒரே இடத்துக்கு சென்றிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக … Read more

நடிச்சா அவங்க கூடத்தான்.. ஹனி ரோஸுக்காக \"அலையும்\" டாப் தமிழ் ஹீரோ.. கால் ஷீட்டுக்கே இவ்வளவு கோடியா?

சென்னை: நடிகை ஹனி ரோஸுடன் நடிக்க வேண்டும் என்று பிரபல தமிழ் நடிகர் ஒருவர் தீவிரமாக முயன்று வருவதாக கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலகிருஷ்ணாவுடன் இவர் நடித்த ‘வீர சிம்ஹா ரெட்டி’ படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது. படத்தில் இவரின் நடிப்பு பெரிய அளவில் பாராட்டப்பட்டது. தெலுங்கு சினிமா உலகில் தற்போது பிரபலமாக இருக்கும் நடிகை ஹனி ரோஸ். சிங்கம் புலி, பட்டாம் பூச்சி போன்ற படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் ஹனி ரோஸ். … Read more

A.R. Murugadoss on Kamal – கமலுடன் படம் செய்யாததற்கு என்ன காரணம்?.. உண்மையை சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ்

சென்னை: A.R. Murugadoss on Kamal (கமல் ஹாசன் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ்) இத்தனை வருடங்களில் கமல் ஹாசனுடன் இணைந்து படம் செய்யாததற்கு காரணம் என்ன என்பது குறித்து இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார். அஜித் நடித்த தீனா படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். முதல் படமே மெகா ஹிட்டானதால் கோலிவுட்டில் கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார் அவர். தொடர் வெற்றிகள் கொடுத்த முருகதாஸ் முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் இயக்கிய ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, … Read more