அந்த விஷயத்துல என் அம்மா மீது எனக்கு எப்பவுமே வருத்தம் உண்டு.. சமந்தா பளீச்!
திருவனந்தபுரம் : நடிகை சமந்தா நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான யசோதா படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது. இந்நிலையில் வரும் தமிழ்ப் புத்தாண்டையொட்டி அவரது சாகுந்தலம் படம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. இதையொட்டி பல இடங்களில் சமந்தா படத்தின் பிரமோஷன்களை செய்து வருகிறார். தற்போது கேரளாவில் அவர் சாகுந்தலம் படத்தின் பிரமோஷனில் ஈடுபட்டுள்ளார். நடிகை சமந்தா நடிகை சமந்தா சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளவர். இவரது அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களை … Read more