என்ன முடி இது.. ஹேர் ஸ்டைலை மாற்றிய மேக் அப் ஆர்டிஸ்ட்.. கடுப்பான முன்னணி ஹீரோ.. நடந்தது என்ன?

சென்னை: தமிழ் சினிமாவை சேர்ந்த முன்னணி ஹீரோ ஒருவர் தனது ஹேர் ஸ்டைல் காரணமாக கடுமையான கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. கோலிவுட்டை அந்த ஹீரோ தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். தொடக்க காலத்தில் அவரின் ஹேர் ஸ்டைல் மிக சிறப்பாக இருக்கும். பார்த்ததும் வாவ் சொல்லும் அளவிற்கு அவரின் ஹேர் ஸ்டைல் இருந்தது. அவரை பார்த்து பலர் அவரைப்போலவே முடியை வைக்க தொடங்கினர். முடி அவரின் ஹேர் ஸ்டைலும் படத்திற்கு படம் மாற … Read more

Sridhar Predictions :கமலை ரஜினி ஓவர்டேக் செய்துவிடுவார்.. அன்றே கணித்த இயக்குநர் ஸ்ரீதர்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் படத்தில் துவக்கிய தன்னுடைய திரையுலகப்பயணத்தை ஆண்டுகள் கழித்தும் தொடர்ந்து வருகிறார். தனக்கு கிடைத்த சூப்பர்ஸ்டார் பட்டத்தை 70 வயதுகளில் இருக்கும் அவர் தற்போதும் தொடர்ந்து மெயின்டெயின் செய்து வருகிறார். தற்போது சூப்பர்ஸ்டார் என்றால் அது ஒருவர்தான் என பல முன்னணி மற்றும் வளர்ந்துவரும் நடிகர்களும் கூறுவதை கேட்க முடிகிறது. நடிகர் ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உரியவர். அபூர்வ ராகங்களில் துவங்கிய இவரது பயணம் அபூர்வ ராகமாகவே … Read more

Solgar Thotti Novel Author – வெற்றிமாறன் அறம் இழந்திருக்க கூடாது – சோளகர் தொட்டி நாவல் ஆசிரியர் காட்டம்

சென்னை: Solgar Thotti Novel Author on Viduthlai (சோளகர் தொட்டி நாவல் ஆசிரியர்)விடுதலை படத்தில் சோளகர் தொட்டி நாவலில் இருந்து காட்சிகள் எடுக்கப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கும் சூழலில் அதுகுறித்து நாவல் ஆசிரியர் பாலமுருகன் விளக்கம் அளித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்திருக்கும் படம் விடுதலை. இப்படம் கடந்த 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. சோளகர் தொட்டி நாவலில் இருந்து காட்சிகள்? விடுதலை படமானது மலை வாழ் மக்களை காவல் … Read more

Chetan: பெண்களை அப்படி கொடுமைப்படுத்தும் விடுதலை சீன்.. சேத்தன் சொன்ன ஷாக்கிங் விஷயம்!

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி, பவானிஸ்ரீ, கவுதம் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்த விடுதலை திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் விடுதலை படம் தான் கடந்த வாரம் முதலிடம் என்கின்றனர். இந்நிலையில், ரசிகர்கள் பெரிதும் அந்த பெண்களை நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்தும் காட்சியை பார்த்து தான் ஸ்தம்பித்து போயுள்ளனர். இந்நிலையில், அந்த காட்சியில் போலீஸ் அதிகாரியாக நடித்து பலரது … Read more

அந்த தொகுப்பாளினியை விடாது டார்ச்சர் பண்ணும் நடிகர்.. ஃபீல்டை விட்டுப் போகவே முடிவாம்?

சென்னை: சினிமா ஹீரோயின் தொடங்கி சின்னத்திரை நடிகைகளுக்கு மட்டுமல்ல தொகுப்பாளினிகளுக்கு கூட அட்ஜெஸ்ட்மென்ட் தொல்லையை பிரபலங்கள் கொடுத்து வருவதாக அவ்வப்போது குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. தமிழ் சினிமாவில் எதற்குமே ஒரு கட்டுப்பாடோ, ஒழுங்கு முறையோ அதிகமாக இல்லாத நிலையில், தொடர்ந்து இது போன்ற தொல்லைகள் நேர்ந்து வருவதாக பெண்கள் பலரும் புலம்பி வருகின்றனர். சமீப காலமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அந்த பிரபல தொகுப்பாளினிக்கு ஒரு இளம் நடிகர் டார்ச்சர் கொடுத்து வருகிறாராம். எவ்வளவு நேரம் … Read more

CWC 4 : குக்வித் கோமாளி சீசன் 4.. ஒரு எபிசோடுக்கு போட்டியாளர்கள் வாங்கும் சம்பளம் எவ்ளோ தெரியுமா?

சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடித்தமான நிகழ்ச்சியாக உள்ளது. மனக்கவலையை மறக்கவைத்து வயிறு வலிக்க சிரிக்க கைக்கும் இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கோமாளிகள் செய்யும் சேட்டைகள் பார்த்து ரசிப்பதற்காகவே பலர் இதை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். குக்வித் கோமாளி … Read more

Kisi Ka Bhai Kisi Ki Jaan.. செம ஆட்டம் போட்ட ராம்சரண், சல்மான் கான்.. வெளியானது வீடியோ

மும்பை: Veeram hindi Remake(வீரம் ஹிந்தி ரீமேக்) கிசி கா பாய் கிசி கி ஜான் படத்தில் இடம்பெற்றிருக்கும் எண்ட்டம்மா பாடலுக்கு சல்மான் கான், வெங்கடேஷ், பூஜா ஹெக்டே ஆகியோருடன் ராம்சரணும் நடனம் ஆடியிருக்கும் வீடியோ வெளியாகியிருக்கிறது. அஜித்தும், சிறுத்தை சிவாவும் இணைந்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்கள் பணியாற்றியுள்ளனர். இதில் விவேகம் தவிர மற்ற மூன்று படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. வீரம் அஜித், சிவா அஜித் மங்காத்தா படத்திற்கு … Read more

Ponniyin Selvan – மணிரத்னம் போட்டிருக்கும் ப்ளான்.. பச்சைக்கொடி காட்டிய லைகா?

சென்னை: Ponniyin Selvan (பொன்னியின் செல்வன்) பொன்னியின் செல்வன் படம் தொடர்பாக மணிரத்னம் தனது ப்ளானை மாற்றியிருப்பதாகவும் அதற்கு லைகா நிறுவனமும் பச்சைக்கொடி காட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்கி எழுதிய நாவல் பொன்னியின் செல்வன். சோழர்கள் காலத்தில் நடந்த உண்மை சம்பவத்தையும், அவரது புனைவையும் சேர்த்து வார பத்திரிகை ஒன்றில் தொடராக எழுதினார். அது மிகப்பெரிய வரவேற்பைப் பெற அந்தத் தொடர் புத்தகமாக வடிவம் பெற்றது. நாவல் எழுதப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேலானாலும் இன்றுவரை பலரும் அதனை … Read more

Ramani Ammal Death: நீ சிங்கா இருக்கலாம்.. பாட்டுன்னு வந்துட்டா நான் சிங்கம்.. கர்ஜித்த ரமணியம்மாள்

சென்னை: பிரபல பின்னணி பாடகி ரமணியம்மாள் காலமான செய்தி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சந்தியா நடித்த காதல் படத்தில் இடம்பெற்ற சந்தியா வயசுக்கு வரும் பாடலில் தான் முதன் முதலில் திரையில் இவர் குரல் ஒலித்தது. பல திரைப்படங்களுக்கு பாடியுள்ள ரமணியம்மாளுக்கு மிகப்பெரிய மேடையாக ஜீ தமிழ் சரிகமப நிகழ்ச்சி அமைந்தது. எம்ஜிஆர் பாடல்கள் ரொம்ப பிடிக்கும் கண்ணாதசன் வரிகளில் உருவான பாடல்கள் மற்றும் எம்ஜிஆர் பட பாடல்கள் … Read more

shakeela : கேமரா முன் நின்று பேசுனா போதாது.. ஒரு நியாயம் வேண்டாமா? சாலையில் இறங்கி போராடிய ஷகீலா!

சென்னை : தனியார் குடியிருப்பில் குடிநீர் சேவை நிறுத்தப்பட்டதால் குடியிருப்பு வாசிகள் நடத்திய போராட்டத்தில் நடிகை ஷகீலா கலந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முறையாக பராமரிப்பு தொகை கட்டவில்லை எனக் கூறி நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அடுக்குமாடி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்ட போது அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அநியாய கட்டணம் சென்னை சூளைமேட்டில் … Read more