Kajol, Ajay devgan, Nysa Devgan, Instagram, கஜோல், அஜய் தேவ்கன், நைசா தேவ்கன், இன்ஸ்டாகிராம்.

சென்னை : பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகர் கஜோல். இவர் அஜய் தேவ்கனை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார். திருமணம், குழந்தைகள் என்று ஒருபுறம் வாழ்க்கை தொடர்ந்தாலும் திரைப்படங்களிலும் இவர் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் மின்சாரக் கனவு படத்தில் பிரபுதேவா, அரவிந்த்சாமி ஆகியோருடன் இணைந்து நடித்த கஜோல், சமீபத்தில் தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி 2 படத்திலும் நடித்திருந்தார். நடிகை கஜோல் நடிகை கஜோல் பாலிவுட் குயின்களின் வரிசையில் இடம் பெற்றவர். ஷாருக்கான் -கஜோல் … Read more

Ramani Ammal death: ஜீ தமிழ் பாடகி ரமணியம்மாள் காலமானார்.. சோகத்தில் ரசிகர்கள்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமப ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு ஏகப்பட்ட போட்டியாளர்களை வீழ்த்தி ரன்னர் அப் ஆன ரமணி பாட்டி காலமானார். அவருக்கு வயது 66. வீட்டு வேலை செய்து வந்த ரமணியம்மாள் குரலில் உள்ள அந்த கான சக்தி அவரை ரியாலிட்டி ஷோவுக்கு கொண்டு வந்தது மட்டுமின்றி வெற்றிவாகையையும் சூட வைத்தது. ஜீ தமிழ் சரிகமப நிகழ்ச்சியில் வெற்றிப் பெற்ற ரமணியம்மாள் சில திரைப்பட பாடல்களை பாடி வந்த நிலையில், திடீரென … Read more

கேவலம் காமெடி நடிகரிடம் தோத்துப் போயிட்டேனே.. வருத்தத்தில் பிரபல நடிகர்.. ரூட்டை மாற்றும் பாஸ்!

சென்னை: இந்த முறை பெரிய போட்டியெல்லாம் கிடையாது என்கிற ஆணவத்தில் ஆடிய வம்பு நடிகருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அவருக்கு வரவேண்டிய வெற்றி அந்த காமெடி நடிகர் படத்திற்கு தாவி விட்டது. உடனடியாக வெற்றி விழாவை எல்லாம் அவசர அவசரமாக வைத்து பாஸ் நடிகரை ஏமாற்ற வம்பு நடிகர் ஏகப்பட்ட பிளான்கள் போட்டாலும், ஒரிஜினல் ரிப்போர்ட் அந்த நடிகருக்கு சென்று விட்டதாம். உடனடியாக அடுத்த படத்திற்கான ரூட்டையே அதிரடியாக மாற்றி உள்ளார் பாஸ் நடிகர் என்கிற பரபரப்பான தகவல்கள் … Read more

பிரபல நடிகையை நம்ப வைத்து ஏமாற்றிய.. \"வாரிசு\" நடிகர்.. சில்லு சில்லாக உடைந்த உறவு.. வெளியான சீக்ரெட்

சென்னை: பிரபல நடிகர் ஒருவர் நடிகை ஒருவரை காதலித்து ஏமாற்றிவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழ தொடங்கி உள்ளன. சினிமா உலகில் மிகப்பெரிய நடிகராக வலம் வந்தவர் அவர். அந்த நடிகர் சினிமா உலகில் முன்னணியில் இருந்த போதே அவருக்கு பெரிய பேரும் புகழும் இருந்தது. அவரின் நடிப்பு தாண்டி, அவருக்கு இருக்கும் நல்ல குணம் காரணமாக, பெரிய அளவில் பாராட்டுக்கள் குவிந்து வந்தன. அதன்பின் அவரின் மகன் சினிமாவிற்கு நடிக்க வந்தார். மகன் அவரின் மகன் … Read more

வெளியே \"உத்தமர்\".. உள்ளே \"கெட்டவர்\".. நடிகைகளை அட்ஜஸ்ட்மென்டுக்கு அழைத்த பிரபல ஹீரோ.. சிக்கிட்டாரே?

சென்னை: மூத்த நடிகர் ஒருவர் மீது வைக்கப்படும் பாலியல் ரீதியான அட்ஜெஸ்ட்மென்ட் புகார்கள் இணையத்தை உலுக்கி உள்ளது. தமிழ் சினிமா உலகிலும் இது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமா உலகில் மட்டுமின்றி உலகம் முழுக்க சினிமாவில் கவுச் காஸ்டிங் என்ற விஷயம் உண்டு. அதாவது சினிமாவில் பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு பாலியல் ரீதியாக தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். சட்டப்படி இது மிகப்பெரிய குற்றம் என்றாலும் சட்டத்திற்கு தெரியாமல் … Read more

Simran Birthday: 90ஸ் கிட்ஸ் கனவுக் கன்னி… என்றென்றும் இடையழகி… சிம்ரன் வெற்றியின் ரகசியம்!

சென்னை: 90களின் இறுதியில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சிம்ரன். VIP படத்தில் அறிமுகமான சிம்ரன், பின்னாளில் கோலிவுட் ரசிகர்களின் நிரந்தர V.I.P-ஆகவே மாறிவிட்டார். ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித், பிரசாந்த் என டாப் ஸ்டார்களின் ஜோடியாக நடித்து மாஸ் காட்டியுள்ளார். முக்கியமாக சிம்ரனின் டான்ஸ் என்றால் கேட்கவே வேண்டாம். இந்நிலையில், இன்று தனது 47வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கும் சிம்ரன் வெற்றியின் காரணத்தை பார்க்கலாம். கோலிவுட் இடையழகி 1997ம் ஆண்டு வெளியான V.I.P திரைப்படம் … Read more

விஜய் சேதுபதிக்கு பதில் முதலில் நடிக்கவிருந்தது இவரா? வெற்றிமாறன் மீது கோபப்பட்ட பாரதிராஜா!

சென்னை : விஜய்சேதுபதி நடித்த வாத்தியார் கதாபாத்திரத்தில் முதலில் பாரதிராஜா தான் நடிக்க வைப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் வெற்றிமாறன் அதை மாற்றியதால் பாரதிராஜா அவர் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். சூரி கதாநாயகனாக நடித்துள்ள விடுதலை படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்கில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிட்டுள்ளது. வெற்றிமாறனின் விடுதலை இயக்குநர் வெற்றிமாறனின் படம் … Read more

Janhvi Kapoor : பாவாடை தாவணியில் மயிலு மகள்.. காதலனுடன் திருப்பதி கோயிலில் சாமி தரிசனம்!

திருப்பதி : பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தனது காதலனுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். மறைந்த நடிகை ஸ்ரீதேவி, தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர், இந்தியில் சில படங்களில் நடித்துள்ளார். ஸ்ரீதேவியின் மகள் 1980களில் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த கோலிவுட்டையே தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு சினிமாவில் இவர் ஜோடி போட்டு நடிக்காத நடிகர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து டாப் … Read more

Rashmika : சமந்தா இல்லன்னா ராஷ்மிகா.. மவுசு ஏறிய நேஷனல் க்ரஷ் நடிகை!

சென்னை :நடிகை ராஷ்மிகா மந்தனா அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் இவரது மார்க்கெட் சிறப்பாகவே உள்ளது. புஷ்பா உள்ளிட்ட சில பான் இந்தியா படங்களில் நடித்து அந்தப் படங்களும் ஹிட்டடித்த நிலையில் நேஷனல் க்ரஷ் நடிகை என்ற பெயரை ராஷ்மிகா பெற்றுள்ளார். இதையடுத்து பான் இந்தியா படமா, கூப்பிடு ராஷ்மிகாவை என்ற அளவிற்கு மாறியுள்ளார் ராஷ்மிகா. தொடர்ந்து மற்ற நடிகைகளையும் ஓரம் கட்டி வருகிறார். நடிகை ராஷ்மிகா நடிகை ராஷ்மிகா … Read more

லோகேஷ் கனகராஜ்ஜை அடிக்கணும் போல இருக்கு… கமலுக்காக வம்பிழுத்த நடிகர் மணிகண்டன்!

சென்னை: லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யின் லியோ படத்தை இயக்கி வருகிறார். முன்னதாக கடந்தாண்டு அவரது இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இதனிடையே லோகேஷ் தன்னை எப்போதுமே கமலின் தீவிர ரசிகன் என வெளிப்படுத்திக்கொள்வார். இந்நிலையில், யார் கமலின் தீவிர ரசிகன் என லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் நடிகர் மணிகண்டனுக்கும் இடையே நடந்த வாக்குவாதம் வைரலாகி வருகிறது. கமலின் தீவிர ரசிகன் காலா, சில்லுக் கருப்பட்டி, விக்ரம் வேதா, ஜெய்பீம் போன்ற … Read more