Vijay Leo: கடைசியில் அது நடக்கவே போகுது.. விஜயின் லியோ படத்தில் இணையும் கமல்ஹாசன்? ஷூட்டிங் எப்போ?
சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் லியோ பட ஷூட்டிங் சென்னையில் தொடங்க உள்ளது. நடிகர் விஜயுடன் கமல் ஹாசன் நடிக்கும் சில காட்சிகள் படமாக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் நடிக்கும் லியோ பட ஷூட்டிங் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடந்து கொண்டு இருந்தது. அங்கே ஷூட்டிங் முடிந்துவிட்டது. இதையடுத்து சென்னைக்கு விஜய் – திரிஷா திரும்பி வந்துள்ளனர். சென்னையில் படத்தின் ஷூட்டிங் விரைவில் நடக்க உள்ளது. அங்கே … Read more