Vignesh Shivan N: நயன்தாராதான் உலகின் சிறந்த தாயா?.. விக்னேஷ் சிவனை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்
சென்னை: Vignesh Shivan N (விக்னேஷ் சிவன்) நயன்தாரா உலகின் சிறந்த தாய் என பதிவிட்டிருக்கும் விக்னேஷ் சிவனை ரசிகர்களில் ஒரு தரப்பினர் கடுமையாக ட்ரோல் செய்துவருகின்றனர். ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நயன்தாரா. அறிமுகமான முதல் படமே மெகா ஹிட்டானது. மேலும் அந்தப் படத்தில் அவரது நடிப்பை பார்த்தவர்கள் நயன்தாரா தமிழ் சினிமாவில் பெரும் ரவுண்டு வருவார் என கணித்தனர். சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்த நயன்தாரா ஐயா படத்துக்கு பிறகு சில படங்களில் … Read more