எதிர்நீச்சல் சீரியல் நடிகையின் கணவரா இது? ஆஹா! இவருக்கு இப்படி ஒரு பின்னணியா! எதிர்பார்க்கவே இல்லையே

சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் முன்னணி கதாபாத்திரமான ஜனனி பாத்திரத்தில் நடிப்பவர் மதுமிதா. இவர் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல். இந்த தொடர் தற்போது தமிழ்நாடு முழுக்க பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. பல்வேறு முக்கிய விஷயங்களை பேசுவதால் இந்த சீரியல் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. முக்கியமாக இதில் குணசேகரனாக நடிக்கும் மாரிமுத்து கதாபாத்திரம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பெண்கள் மேலும் … Read more

Ajustment: 8 பேர் கொடுத்தார்கள்; நீங்களும் கொடுங்கள் அப்பதான் வாய்ப்பு – லாரன்ஸ் படத்தில் அட்ஜெஸ்ட்மெண்ட்டா?

சென்னை: Adjustment in Lawrence Movie (லாரன்ஸ் படத்தில் அட்ஜெஸ்ட்மெண்ட்) லாரன்ஸ் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு பெற முத்தம் கொடுத்து காண்பிக்க வேண்டும் என சீரியல் நடிகை பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. க்ரூப் டான்ஸராக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கியவர் லாரன்ஸ். சூப்பர் சுப்பராயனிடம் பணியாற்றிக்கொண்டிருந்த லாரன்ஸின் நடன திறமையை பார்த்து ரஜினிகாந்த் அவரை நடன பள்ளியில் சேர்த்துவிட்டார். அதனையடுத்து பல பாடல்களில் க்ரூப் டான்ஸராக நடனத்தில் பின்னியெடுத்தார் லாரன்ஸ். சிரஞ்சீவி கொடுத்த வாய்ப்பு சிரஞ்சீவி நடித்த … Read more

தனுஷ் பண்ணுவாருன்னு நான் பண்ணனுமா? விஜய் எடுத்த காரசார முடிவு.. ப்ச்.. அப்போ இனி சான்ஸே இல்லையா?

சென்னை: நடிகர் விஜய் லியோ பட ஷூட்டிங்கிற்கு இடையில் முக்கியமான முடிவு ஒன்றை எடுத்து இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குடும்பம்னா ஆயிரம் பிரச்சனை இருக்கும். ஆனால் நமக்குன்னு இருப்பது ஒரே ஒரு குடும்பம்தான் என்று சீரியல் டைப் திராபையான வசனங்களை வைத்து வெளியான படம்தான் வாரிசு. விஜயின் இந்த வாரிசு படம் தொடக்கத்தில் இருந்தே பீல் குட் படம் என்று விழாமல் செய்யப்பட்டாலும், அதில் இருந்த வசனங்களை பார்க்கும் போது.. ஹேய் இது சீரியல்ரா … Read more

ஏஆர் ரகுமான் குடும்பம்தான்! ஆனா வேறு ஒரு \"சீக்ரெட்\" தெரியுமா? விடுதலை பவானி ஸ்ரீ பற்றி சூப்பர் தகவல்

சென்னை: விடுதலை படத்தில் கலக்கிய நடிகை பாவனி ஸ்ரீ பற்றி நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் தேட தொடங்கி உள்ளனர். “கொஞ்சம் அந்த மூட்டையை இறக்கி வைக்கிறது”.. “மூட்டை யார் தூக்கி வைக்கிறது?”.. “என் பேரு தமிழ் செல்வி”.. “வேலையில பிரச்சனை இருக்குன்னு சாப்பிடாமா” இருக்காதீங்க.. என்று ஒவ்வொரு டயலாக்கிலும் அழகும்.. அப்பாவித்தனமும் கொஞ்ச நடித்து இருந்தார் பாவனி ஸ்ரீ. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி உள்ள விடுதலை 1 படத்தில் பாவனி ஸ்ரீ நடித்த விதம் மக்கள் … Read more

மீண்டும் விஜய் மகன் சஞ்சய்க்கு தேடிவந்த ஹீரோ வாய்ப்பு… ஹீரோயின் இவங்க தானா?

சென்னை: கோலிவுட்டின் டாப் ஹீரோவான விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் அவரது மகன் ஜேசன் சஞ்சய் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு படம் இயக்குநர் கனவில் வலம் வருகிறார். ஆனாலும், அவருக்கு அடுத்தடுத்து ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகள் தேடி வருகின்றன. ஏற்கனவே இரண்டு முன்னணி இயக்குநர்களிடம் இருந்து வந்த வாய்ப்பை மறுத்த சஞ்சய்க்கு, மூன்றாவது ஒரு இயக்குநர் தூண்டில் போட்டுள்ளாராம். இயக்குநர் கனவில் சஞ்சய் தமிழ்த் திரையுலகின் டாப் ஹீரோக்களில் ஒருவர் தளபதி … Read more

Gundu Kalyanam : சிகிச்சைக்கு உதவி செய்யுங்கள்.. குண்டு கல்யாணம் கண்ணீர் பேட்டி!

சென்னை : கிட்னி பிரச்சனையால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் குண்டு கல்யாணம்,சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு பேட்டியில் கண்ணீர் மல்க கேட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் சிறந்த குணச்சித்திர நடிகராக திகழ்ந்தவர் குண்டு கல்யாணம். 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவரின் நடிப்பு மற்றும் உடல் தோற்றம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். தீவிர அதிமுக தொண்டரான இவர் தேர்தல் காலங்களில் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராகவும் இருக்கிறார். குண்டு கல்யாணம் ஊடகம் ஒன்றுக்கு குண்டு கல்யாணம் அளித்துள்ள பேட்டியில், தலையில் … Read more

ப்பா! வங்கி கணக்கு மட்டும் இத்தனையா? அந்த சீரியலில் நடித்த பிரபல நடிகரின் சொத்து மதிப்பு தெரியுமா?

சென்னை: தமிழ் சீரியல்களிலும் படங்களிலும் நடிக்கும் பிரபலம் ஒருவரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. தமிழில் வெளியாகும் சீரியல்களில் நடிப்பவர்களுக்கு தற்போது நல்ல தொகை வருமானமாக வழங்கப்பட்டு வருகிறது. உதாரணமாக சீனியர் நடிகர்களுக்கு ஒரு நாள் கால் சீட்டிற்கே 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. சீரியலில் வசனம் எழுதுபவர்களுக்கு எல்லாம் 10 ஆயிரம் ரூபாய் கூட தாண்டி வருமானம் வழங்கப்பட்டு வருகிறது. சீரியலில் வேலை பார்ப்பது என்பது தற்போது பணம் … Read more

Keerthy Suresh: சில்க்காக மாறிய கீர்த்தி சுரேஷ்.. பயோபிக்கிற்கு ஏதும் அடி போடுறாரா.. செம போஸ்!

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் போல போஸ் கொடுத்து நிற்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நானியுடன் அவர் இணைந்து நடித்த தெலுங்கு திரைப்படம் இந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி உள்ளது. தமிழில் மாமன்னன், ரிவால்வர் ரீட்டா, ரகு தாத்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். சந்தோஷ களிப்பில் நானி உடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்த தசரா திரைப்படம் இந்த … Read more

Viduthalai Collection : விடுதலை படத்தின் மூன்றாம் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா?

சென்னை : வெற்றி மாறனின் விடுதலை படத்தின் மூன்றாம் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் நாவலை அடிப்படையாக கொண்டு இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. விடுதலை திரைப்படத்தை ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில், இப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் மேனன், ராஜீவ்மேனன், சேத்தன், ஜிபி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர் வெற்றி மாறனின் விடுதலை வித்தியாசமான கதைகளை … Read more

Padayappa Flashback: ஐஸ்வர்யா ராய் மட்டும் இல்லை.. நீலாம்பரி கேரக்டரை ரிஜக்ட் செய்த டாப் ஹீரோயின்ஸ்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தலைவர் 170, லால் சலாம் ஆகிய படங்களிலும் நடிக்கவுள்ளார். இந்நிலையில், 1999ம் ஆண்டு வெளியான படையப்பா படத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதாவது நீலாம்பரி கேரக்டரில் நடிக்க ஐஸ்வர்யா ராய் மட்டும் இல்லாமல் மேலும் இரண்டு முன்னணி நடிகைகளும் மறுப்பு தெரிவித்துள்ளனர். சூப்பர் ஸ்டாரின் படையப்பா 90களின் இறுதியில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மிகப் பெரிய மாஸ் … Read more