Athulya Ravi : அந்த வசீகரம் இல்லை.. ஏதோ மிஸ்ஸாகுது.. அதுல்யா ரவி போட்டோவை பார்த்து புலம்பும் பேன்ஸ்!

சென்னை : கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட நடிகை அதுல்யா ரவி தமிழ் சினிமாவில் தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கி இளம் கதாநாயகியாக கோலிவுட்டை கலக்கினார் முருங்கைக்காய் சிப்ஸ், வட்டம், கடாவர் படங்களில் நடித்த அதுல்யா இப்போது டீசல் என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகை அதுல்யா ரவிக்கு படவாய்ப்பு இல்லாததால் படவாய்பை பெற இணையமே கதி என கிடக்கிறார். தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்டகாசமாக புகைப்படத்தை அப்லோடு செய்துள்ளார். நடிகை அதுல்யா ரவி காதல் … Read more

Soori – எனக்குதான் இளையராஜா முதல்முறையாக அப்படி செய்தார் – சூரி பெருமிதம்

சென்னை: Soori About Ilayaraja (இளையரஜா குறித்து சூரி) இளையராஜாவின் புதிய ஸ்டூடியோவில் தனக்குதான் முதலில் இசையமைத்தார் என நடிகர் சூரி பெருமிதம் தெரிவித்துள்ளார். குன்றத்தூர் அருகே உள்ள சென்னை இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் தக்‌ஷசிலா எனும் தலைப்பில் தொழில்நுட்பம் மற்றும் பண்பாடு சார்ந்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய சூரி இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூரி, இளையராஜா தனது புது … Read more

Shreya : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஸ்ரேயா சாமி தரிசனம்… கூட்டத்தில் அத்துமீறிய ரசிகர்!

திருப்பதி : நடிகை ஸ்ரேயா தனது தாயாருன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். ரஜினி, விஜய், தனுஷ் என பலருடனும் நடித்த ஸ்ரேயா தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பல திரைப்படங்களில் முன்னணியாக நடித்தப்பிறகும், பட வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது கிடைத்த வேடத்தில் நடித்து வருகிறார். நடிகை ஸ்ரேயா சரண் தென்னிந்தியாவில் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா சரண் நடிப்பு மட்டுமல்லாமல் நடனம் … Read more

Hrithik Roshan : புதிய காதலியுடன் விழாவிற்கு வந்த ஹ்ரித்திக் ரோஷன்… விரைவில் திருமணம்!

சென்னை : பாலிவுட் நடிகர் ஹ்ருத்திக் ரோஷன் மும்பையில் நடந்த விழாவிற்கு தனது புதிய காதலியுடன் ஜோடியாக வந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அனைவருக்கும் பிடித்த ஹீரோவான ஹ்ருத்திக் ரோஷன் சூசன் கானை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், 2014ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். ஹிருத்திக் ரோஷனை பிரிந்த சூசன் கான் தற்போது நடிகர் அர்ஸ்லான் கோனியை காதலித்து வருவதாக பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. நடிகர் ஹ்ருத்திக் ரோஷன் பாலிவுட் சினிமாவின் ஸ்மார்ட் … Read more

AR Rahman Trending Video: விமானத்தில் ஏஆர் ரஹ்மானை வெட்கப்பட வைத்த அமீன்… அந்த க்யூட் ஸ்மைல்!

சென்னை: இந்தியளவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் ஏஆர் ரஹ்மான். ஏஆர் ரஹ்மான் இசையில் சிம்புவின் பத்து தல திரைப்படம் மார்ச் 30ம் தேதி வெளியானது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து பொன்னியின் செல்வன் 2, மாமன்னன் உள்ளிட்ட படங்களும் ஏஆர் ரஹ்மான் இசையில் வெளியாகவுள்ளன. இந்நிலையில், விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த ஏஆர் ரஹ்மானை அவரது மகன் அமீன் வெட்கப்பட வைத்துள்ள வீடியோ ட்ரெண்டாகி வருகிறது. பிஸி ஷெட்யூலில் ஏஆர் ரஹ்மான் ரோஜா திரைப்படம் மூலம் அறிமுகமான ஏஆர் … Read more

Anirudh gift : லியோ பாடல் பாடிய சிறுவன்.. அனிருத் செய்த சிறப்பான சம்பவம்!

சென்னை : நடிகர் விஜய்யின் லியோ படத்திற்கு இசையமைத்து வருகிறார் அனிருத். இந்தப் படத்தின் தீம் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது படத்தின் சூட்டிங் 50 நாட்களை கடந்து காஷ்மீரில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளது. அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் மிகவும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் பாடல்களில் அனிருத்தின் மேஜிக்கை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். லியோ படம் நடிகர்கள் விஜய், த்ரிஷா, கவுதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், … Read more

Vijay :இன்ஸ்டாவில் விஜய்.. ட்விட்டரிலும் ட்ரெண்டிங்.. விஜய்ன்னா சும்மாவா.. ரசிகர்கள் ஆர்ப்பரிப்பு!

சென்னை : நடிகர் விஜய் எப்போதுமே தன்னை ட்ரெண்டிங்கில் வைத்து வருபவர். அவர் விட்டாலும் அவரது ரசிகர்கள் அவரை சும்மா விட மாட்டார்கள். நிஜத்தில் மிகவும் அமைதியான விஜய், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்தான். எப்போதும் அவரது நடிப்பில் ஒரு ஆர்ப்பரிப்பு இருக்கும். கடந்த 2013ம் ஆண்டில் விஜய் ட்விட்டரில் இணைந்த நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். இதையடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். நடிகர் விஜய் நடிகர் விஜய் சர்வதேச அளவில் அனைவருக்கும் பிடித்தமான நடிகராக இருந்து … Read more

Actress Ramya : தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்.. சூர்யா பட நடிகை சொன்ன ஷாக் நியூஸ்!

சென்னை : சூர்யா பட நடிகை ரம்யா மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன் என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அர்ஜூன்,சூர்யா,தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து நட்சத்திர நடிகை என பெயர் எடுத்த ரம்யா சினிமாவை தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். கர்நாடகா சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் 24ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், நடிகை ரம்யா மண்டியா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் … Read more

Indian 2 Update: தைவானில் தொடங்கிய இந்தியன் 2 ஷூட்டிங்… சீன் பேப்பருடன் வந்த ஷங்கர்!

சென்னை: விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் கமல். ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக இந்தியன் 2 படக்குழு வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தது. தற்போது அதனை உறுதி செய்யும் விதமாக இயக்குநர் ஷங்கர் தனது டிவிட்டரில் அப்டேட் கொடுத்துள்ளார். வேகமெடுக்கும் இந்தியன் 2 கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் இந்தியன் படத்தின் இரண்டாம் … Read more

Vijay joined Instagram: இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக இணைந்த விஜய்.. அதிகரிக்கும் ஃபாலோயர்ஸ்!

சென்னை: நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது. சமூக வலைதளங்களில் நடிகர் விஜய் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருகிறார். ட்விட்டரில் கடந்த 2013ம் ஆண்டு இணைந்த நடிகர் விஜய் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கி உள்ள நடிகர் விஜய்யை அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் அதிகம் பின் தொடர்ந்து வருகின்றனர். 10 வருஷத்துக்கு முன்னாடி நடிகர் விஜய் தனது பட … Read more