துபாய்க்கு கூட்டிப்போய் பலாத்காரம் செய்தாரா நிவின் பாலி?.. Casting Call நடத்தியதே அதற்குத்தானா?

திருவனந்தபுரம்: நடிகர் நிவின் பாலி இளம் பெண்கள் வேண்டும் என காஸ்டிங் கால் நடத்தியதே இப்படி வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்யத்தானா என நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் #NivinPauly ஹாஷ்டேக்கை போட்டு வெளுத்து வாங்கி வருகின்றனர். இந்த ஆண்டு மலையாள சினிமாவில் பிரேமலு, மஞ்சுமெல் பாய்ஸ், பிரமயுகம், ஆவேஷம், நிவின் பாலி நடித்த மலையாளி ஃபிரம்

Amala paul: ரொம்ப போர் அடிக்குதாம் அமலா பாலுக்கு.. காலை பிடித்துவிட்ட கணவர்.. கியூட்!

சென்னை: நடிகை அமலா பால் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்த மொழிப் படங்களில் நடித்து வருகிறார். திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான நிலையில் தொடர்ந்து நடிப்பு, தயாரிப்பு உள்ளிட்ட தளங்களில் பயணிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவரது நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான ஆடுஜீவிதம் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. ஏஎல் விஜய்யுடனான பிரிவிற்கு பிறகு

பாக்கியலட்சுமி சீரியல்: மகளாக பாக்கியா செய்த சடங்குகள்.. ராமமூர்த்தியின் இறுதிப் பயணம்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி தொடரின் முக்கியமான கட்டத்தில் தற்போது சீரியல் நகர்ந்து வருகிறது. இந்த சீரியலில் தாத்தாவாக சீரியல் கேரக்டர்களால் மட்டுமில்லாமல் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட ராமமூர்த்தி காலமான நிலையில், அவரது இறுதி சடங்குகள் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கேரக்டரில் நடித்துவந்த ரோசாரியோ, மேலும் சீரியல்களில் நடித்துவரும் நிலையில், இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து

எல்லாமே சுத்த பொய்.. சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.. பாலியல் புகார்.. கொந்தளித்த நிவின் பாலி!

திருவனந்தபுரம்: மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் நிவின் பாலி மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்த நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அதற்கு உடனடியாக தனது அறிக்கையை வெளியிட்டு அந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என நடிகர் நிவின் பாலி விளக்கம் அளித்துள்ளார். கேரளாவில் நீதிபதி ஹேமா கமிட்டி வெளியிட்ட

Ilaiyaraaja: எப்பவும் நான் ராஜா.. லண்டன் டு பாரிஸ்.. கோட் சூட்டில் செம மாஸாக ரயில் பயணம்.. வீடியோ!

லண்டன்: இசையுலகின் ஞானியாக கொண்டாடப்படும் இளையராஜா கோட் சூட் அணிந்துக் கொண்டு செம கெத்தாக லண்டனில் இருந்து பாரிஸ் நகரத்துக்கு ரயிலில் பயணம் மேற்கொண்ட வீடியோவை தற்போது தனது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். அன்னக்கிளியில் ஆரம்பித்து ஆயிரம் படத்துக்கு மேல் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய சினிமாவையே தனது

ஓவர்சீஸில் விஸ்வரூபம் எடுத்த கோட் டிக்கெட் புக்கிங்.. ஹம்சினி என்டர்டெயின்மென்ட் ஹேப்பி அண்ணாச்சி!

சென்னை: ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், நார்த் அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில், தளபதி விஜய்யின் ‘கோட்’ திரைப்படத்தை பிரம்மாண்டமாக வெளியிடுகிறது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் ‘கோட்’ படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. அமெரிக்காவில் புகழ்பெற்ற முன்னணி பட வெளியீட்டு நிறுவனமான ஹம்சினி என்டர்டெயின்மென்ட்

GOAT Box Office Prediction: தட்டித் தூக்குமா விஜய்யின் கோட்?.. முதல் நாள் வசூல் கணிப்பு இதோ!

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், யோகி பாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினத்தன்று வெளியாகிறது. செப்டம்பர் 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் கோட் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில்,

பெண்களுடன் கூத்தடிக்கும் நடிகர்.. விஜய்யை வம்புக்கு இழுக்கும் பயில்வான் ரங்கநாதன்!

சென்னை: சினிமா பிரபலங்கள் குறித்து வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு இருக்கும் பயில்வான் ரங்கநாதன், நடிகர் விஜய் குறித்தும், கோட் படம் பேசி இருக்கிறார். இதனால், டென்ஷனான விஜய் ரசிகர்கள் இதக்கூட  கிசுகிசு மாதிரித்தான் சொல்லுவீங்களா என கேள்வி கேட்டு வருகின்றனர். நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். இந்த

பா.ரஞ்சித் இதை செய்ய வேண்டும்.. GOAT வெங்கட் பிரபு சொன்ன அட்வைஸ் என்ன தெரியுமா?

சென்னை: பா.இரஞ்சித் கடைசியாக இயக்கிய படம் தங்கலான். அந்தப் படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸானது.மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. அதேசமயம் வசூலில் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில் பா.ரஞ்சித்தின் குருநாதரான வெங்கட் பிரபு ரஞ்சித்துக்கு சில அட்வைஸ்களை செய்திருக்கிறார். அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. வெங்கட் பிரபுவிடம்

அப்படி நடித்தால் ரசிகர்களுக்கு பிடிக்காது.. இதுதான் வசதி.. ப்ரியா பவானி சங்கர் ஓபன் டாக்

சென்னை: ப்ரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகையாக இருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக அவர் தமிழில் இந்தியன் 2 மற்றும் டிமான்ட்டி காலனி 2 ஆகிய படங்கள் வெளியாகின. அவற்றில் இந்தியன் 2 படம் படுதோல்வியையும், டிமான்ட்டி காலனி 2 சூப்பர் ஹிட்டையும் பெற்றது. அடுத்ததாக ஜீவாவுடன் ஒரு படத்தில் நடித்துவருகிறார். இந்தச் சூழலில்