Ameer And Yuvan Shankar Raja: மீண்டும் இணையும் எவர்க்ரீன் கூட்டணி – ரசிகர்கள் மகிழ்ச்சி
சென்னை: இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும், இயக்குநர் அமீரும் புதிய படத்தில் மீண்டும் இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் அமீர். சேது படத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார்,. தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர் என்ற பெயரையும் அமீர் எடுத்திருக்கிறார். அவரது இயக்கத்துக்கென்று பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். மௌனம் பேசியதே சுமார் வரவேற்பு சூர்யாவை வைத்து மௌனம் பேசியதே படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார் அமீர். கடந்த 2001ஆம் ஆண்டு … Read more