Suriya visit Keezhadi: கீழடி குறித்து சூர்யா பெருமிதம்… ப்ளு சட்டை மாறன் விமர்சனம்!
மதுரை: சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் ‘சூர்யா 42’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசலில் நடிக்கவுள்ளார் சூர்யா. இந்நிலையில், தனது குடும்பத்தினருடன் மதுரை அருகேயுள்ள கீழடி அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்த்தார். அதன் பின்னர் கீழடி அருங்காட்சியகம் குறித்து சூர்யா ட்வீட் செய்துள்ள நிலையில், இன்னொரு பக்கம் அவரை விமர்சித்து ப்ளு சட்டை மாறன் ட்வீட் செய்துள்ளார். கீழடியில் சூர்யா சூர்யாவின் 42வது படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். … Read more