Samantha Angry : நடிகை சமந்தா காட்டம்.. எதுக்காகத் தெரியுமா.. நியாயமாத்தான் இருக்கு!
ஐதராபாத் : நடிகை சமந்தா தற்போது தன்னுடைய பிரச்சினைகளில் இருந்து மீண்டு, மீண்டும் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது அடுத்தடுத்தப் படங்கள் ரிலீசாகி வருகின்றன. யசோதா படத்தை தொடர்ந்து அடுத்ததாக சமந்தா நடிப்பில் சாகுந்தலம் படம் ரிலீசாகவுள்ளது. இதனிடையே நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்திலும் நடித்து முடித்துள்ளார் சமந்தா. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை சமந்தா நடிகை சமந்தா எப்போதுமே சர்வதேச அளவில் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகையாகவே வலம் வந்துக் … Read more