சிட்டாடல் தொடரின் புதிய ட்ரெயிலர் வெளியானது.

அமேசான் ஸ்டுடியோஸ் மற்றும் ரூசோ பிரதர்ஸின் AGBO ஆகிய நிறுவனங்களிடமிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இணைய தொடர், ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா ஜோனஸ், ஸ்டான்லி டுசி மற்றும் லெஸ்லி மான்வில்லே ஆகியோர் நடித்திருக்கும் ‘சிட்டாடல்’. விரைவில் வெளியாக இருக்கும் உலகளாவிய உளவு நாடக தொடரான சிட்டாடலின் புதிய முன்னோட்டம் பிரத்தியேகமாக வெளியிட்டி.ருக்கிறது. ஏப்ரல் 28ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் திரையிடப்படவிருக்கும் இந்த இணையத் தொடரின் புதிய அத்தியாயங்கள், வாரம் தோறும் வெள்ளிக்கிழமையன்று வெளியாகும். ஏப்ரல் … Read more

The Elephant Whisperers : உயிரிழந்தது குட்டி யானை.. மன வேதனையில் ஆஸ்கர் தம்பதி!

சென்னை : The Elephant Whisperers படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியினர் வளர்த்து வந்த குட்டி யானை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது. தருமபுரி மாவட்டத்தில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் காட்டு யானை உணவு மற்றும் தண்ணீர் தேடி கூட்டம் கூட்டம் சுற்றி வருவதை வழக்கமாக வைத்துள்ளன. எனவே இந்த பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். குட்டி யானை கடந்த மாதம் இந்த பகுதியில் யானைக்கூட்டம் ஒன்று உணவு தேடி ஊருக்குள் … Read more

Dasara success meet : ஒரே நாளில் தசரா படத்தின் வெற்றிவிழாவை கொண்டாடிய நானி -கீர்த்தி!

சென்னை : நடிகர் நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நேற்றைய தினம் வெளியான படம் தசரா. ஸ்ரீகாந்த் ஒடேலா இந்தப் படத்தை இயக்கியிருந்தார். பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது தசரா. இந்தப் படத்திற்கு ஏராளமான எதிர்பார்ப்பு காணப்பட்டது. அந்த எதிர்பார்ப்புகளை படம் தற்போது சிறப்பாக பூர்த்தி செய்து சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்று வருகிறது. தசரா படம் நடிகர் நானி, கீர்த்தி சுரேஷ், ஷைன் டாம் சாக்கோ, சமுத்திரக்கனி, சாய்குமார், தீக் … Read more

வெற்றிமாறனின் விடுதலை இந்த உண்மைச் சம்பவத்தின் தழுவலா..? இந்தியாவையே அதிர வைத்த வாத்தியார் யார்?

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள விடுதலை படத்தின் முதல் பாகத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கெளதம் மேனன், சேத்தன், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், விடுதலை திரைப்படம் தமிழ்நாட்டில் 1980களில் நடந்த உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி, புலவர் கலியபெருமாள் அல்லது தமிழ்நாடு விடுதலைப் படையின் தலைவர் பொன்பரப்பி தமிழரசன் ஆகியோரின் கேரக்டரில் தான் விஜய் சேதுபதி நடித்துள்ளதாகவும் … Read more

Shalu Shamu : ஒரே சலிப்பா இருக்கு ஷாலு ஷம்மு போட்ட இன்ஸ்டா போஸ்..பதறிய ரசிகர்கள்!

சென்னை : இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் ஷாலு ஷம்மு, விதவிதமான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு லைக்குளை அள்ளி வருகிறார். வாட்டசாட்டமான உடல்வாகு, பார்த்தவுடன் சுண்டிஇழுக்கும் அழகு, என ரசிகர்களை தனது அழகால் கட்டிப்போட்டு வைத்து இருப்பவர் ஷாலு ஷம்மு இவர் நடித்தது என்னவோ ஒரு சில படங்கள் தான் என்றாலும், அம்மணியை சோஷியல் மீடியாவில் தெரியாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இவர் மிகவும் பிரபலம் நடிகை ஷாலு ஷம்மு சிவகார்த்திகேயன், சூரி, சத்யாராஜ் … Read more

Viduthalai Public Review : அந்த காட்சியில்.. அழுகையை அடக்க முடியவில்லை.. மக்கள் கருத்து!

சென்னை : அசுரன் படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கி உள்ள திரைப்படம் விடுதலை. இதில் சூரி நாயகனாக நடிக்க விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். தரமான படைப்புகளின் மூலம் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்த வெற்றிமாறன் மீண்டும் ஒரு தரமான படத்தை கொடுத்துள்ளார. இரண்டு பாகமாக வெளியாக உள்ள இத்திரைப்படத்தின் முதல் பாகம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்த மக்களின் … Read more

Viduthalai Review: வெற்றிமாறனின் விடுதலை படம் தமிழ் சினிமாவின் இன்னொரு உச்சம்!

Rating: 4.0/5 விடுதலை நடிகர்கள் : சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கெளதம் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன், தமிழ்.இசை : இளையராஜாஒளிப்பதிவு : R வேல்ராஜ்தயாரிப்பு : எல்ரெட் குமார், RS Infotainmentவெளியீடு : ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ்ரன்னிங் டைம் : 2 மணி 30 நிமிடம் சென்னை: வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் இன்று வெளியாகியுள்ளது. சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கெளதம் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன், … Read more

Rajini New Look: புது லுக்கில் மிரட்டும் ரஜினி… வயசானாலும் அந்த ஸ்டைல் தான் செம்ம மாஸ்!

மும்பை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து லால் சலாம், தலைவர் 170 ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், நீட்டா அம்பானியின் கல்ச்சுரல் சென்டர் திறப்பு விழாவிற்காக தனது மகள் செளந்தர்யாவுடன் மும்பை சென்றுள்ளார் ரஜினிகாந்த். அப்போது ரஜினி புதிய லுக்கில் எடுத்துக்கொண்ட ஸ்டைலான போட்டோவை அவரது மகள் செளந்தர்யா ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார். மும்பையில் ரஜினி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களாக ஜெயிலர் படத்தில் பிஸியாக … Read more

PS 2: பொன்னியின் செல்வன் 2வில் உருட்டக் கூடாது… மணிரத்னத்தை பங்கமாக கலாய்த்த ப்ளு சட்டை மாறன்!

சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு வெளியாகி 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருந்தது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகும் போது, இது தமிழர்களின் பெருமை, சோழர்கள் வரலாறு என ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 படத்தை கலாய்த்து ப்ளு சட்டை மாறன் ட்வீட் செய்துள்ளது வைரலாகி வருகிறது. பொன்னியின் செல்வன் 2 மணிரத்னம் … Read more

Viduthalai Bayilvan Review : சத்யஜித்ரே ரசிகர்களுக்கு விடுதலை படம் பிடிக்கும்.. பயில்வானின் ரிவ்யூ!

சென்னை : வெற்றிமாறனின் விடுதலை திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில்,சினிமா பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் படம் குறித்த விரிவாக அலசி ஆராய்ந்து விமர்சனம் கூறியுள்ளார். விடுதலைப்படத்தில் விஜய்சேதுபதி, சூரி, கௌதம் மேனன்,சேத்தன், பவானி ஸ்ரீ மற்றும் பல புதிய முகங்கள் நடித்திருக்கிறார்கள். வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்ய,இசைஞானி இளைராஜா இசையமைத்துள்ளார். கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் வெற்றி மாறன்.இப்படத்தை எல்ரன் குமார் தயாரித்துள்ளார். இன்று வெளியாகி உள்ள இப்படத்திற்கு மக்களிடம் இருந்து நல்ல விமர்சனங்கள் … Read more