Sivaangi new task :குக் வித் கோமாளியில் அதிர்ச்சி.. என் வாழ்க்கையில என்ன நடக்குது.. ஷிவாங்கி கேள்வி!
சென்னை : விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகள், குக்குகள் சிறப்பான என்டர்டெயின்மெண்டை ரசிகர்களுக்கு கொடுத்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மிகச்சிறந்த ஸ்ட்ரெஸ் பர்ஸ்டராக அமைந்துள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியை சீசன்களாக மட்டுமில்லாமல் தொடர்ந்து ஒளிபரப்ப ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் கடந்த சீசன்களில் கோமாளியாக இருந்த ஷிவாங்கி தற்போது குக்காக மாறி தன்னுடைய டிஷ்களால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி விஜய் … Read more