‘ஆகஸ்ட் 16,1947 படத்தின் இசைவெளியீட்டு விழா!

ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்‌ஷன் சார்பில் ஏ.ஆர்.முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் செளத்ரி தயாரித்திருக்கும் ‘ஆகஸ்ட் 16,1947’ திரைப்படத்தை பொன்குமார் இயக்கி இருக்கிறார். கெளதம் கார்த்தி, ரேவதி, புகழ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா (27.03.2023) அன்று நடைபெற்றது. படத்தொகுப்பாளர் சுதர்ஷன் பேசியதாவது, “இந்தப் படத்தில் வேலை பார்க்க வாய்ப்பு கொடுத்த முருகதாஸ் சாருக்கும் தயாரிப்பாளர் பொன்குமார் சாருக்கும் நன்றி. இந்தப் படம் நன்றாக வர உழைத்திருக்கும் அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் … Read more

ராம் பொதினேனியுடன் இணைந்துள்ள #BoyapatiRAPO

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீனின், ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் பிளாக்பஸ்டர் இயக்குநரான போயபதி ஸ்ரீனு, உஸ்தாத் ராம் பொதினேனியுடன் இணைந்துள்ள #BoyapatiRAPO படம் மாஸிவ் எனர்ஜியுடன் அக்டோபர் 20, 2023 அன்று தசராவுக்கு திரையரங்குகளில் வெளியாகிறது பல பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்த இயக்குநர் போயபதி ஸ்ரீனு தற்போது உஸ்தாத் ராம் பொத்தினேனியுடன் இணைந்து ஒரு மாஸ் ஆக்ஷன் என்டர்டெய்னரான #BoyapatiRAPO படத்தை இயக்குகிறார். பான் இந்தியன் படமாக இது அறிவித்த நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. … Read more

Sarathkumar: ஐஸ்வர்யா ராயுடன் ரொமான்ஸ்.. மணிரத்னம் கேட்ட கேள்வியால் வருத்தப்பட்ட சரத்குமார்!

சென்னை : நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஆடியோ வெளியீடு நேற்றைய தினம் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெயிலர் மற்றும் இசை வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முன்னதாக வெளியான அகநக பாடலும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. நேற்றைய தினம் நடந்துள்ள இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் படத்தின் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் கலந்துக் கொண்டு படம் குறித்த பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டனர். பொன்னியின் செல்வன் … Read more

Siruthai Siva Brother: பிழைக்கலாம் இல்லை சாகலாம்.. வாழ்வா சாவா போராட்டத்தில் சிறுத்தை சிவா தம்பி

திருவனந்தபுரம்: Siruthai Siva Brother Bala (சிறுத்தை சிவா தம்பி பாலா): இன்னும் மூன்று நாள்களில் அறுவை சிகிச்சை நடைபெறவிருக்கும் சூழலில் தான் பிழைக்கலாம் இல்லை இறந்துபோகலாம் என சிறுத்தை சிவா தம்பி பாலா பேசியிருக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் சிறுத்தை படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிவா. அதனைத் தொடர்ந்து அவர் அஜித்துடன் வீரம், விஸ்வாசம், வேதாளம், விவேகம் என தொடர்ச்சியாக பணியாற்றினார். இதில் விவேகம் தவிர்த்து மற்ற படங்கள் ஹிட்டடித்தன. தற்போது அவர் … Read more

Game Changer: ஹீரோக்களுக்கு சவால் விடும் ஷங்கர்… சம்பளம் இத்தனை கோடியா..?

சென்னை: இயக்குநர் ஷங்கர் தற்போது கமலின் இந்தியன் 2, ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படங்களில் பிஸியாக உள்ளார். ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. தில் ராஜூ தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கேம் சேஞ்சர் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்திற்காக இயக்குநர் ஷங்கர் வாங்கிய சம்பளம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷங்கரின் கேம் சேஞ்சர் ஷங்கர் … Read more

ஓடிடியில் வெளியாகும் வரலக்‌ஷ்மி சரத்குமாரின் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்

தமிழ் ஆஹா ஒரிஜினல் வழங்கும் இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் நடித்திருக்கும் க்ரைம்-த்ரில்லர் படத்திற்கு ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது கதையம்சம் சார்ந்த நல்ல திரைப்படங்கள் விமர்சகர்கள், சினிமா பார்வையாளர்கள் என அனைத்துத் தரப்பிடமும் நல்ல வரவேற்பைப் பெறும். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் தயாள் பத்மநாபன் படங்களில் சிறந்த பரிமாணங்களைக் கொடுத்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘கொன்றால் பாவம்’ திரைப்படம் சினிமா பிரியர்களின் கவனத்தைக் … Read more

விடுதலை படத்தில் நான் கதாநாயகன் இல்லை.. நடிகர் சூரி பளிச்!

சென்னை : நடிகர் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விடுதலை. இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் நாளைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. முழுநேர காமெடியனாக தன்னுடைய பாடி லேங்குவேஜ் மற்றும் உடல்மொழியால் ரசிகர்களை கவர்ந்து வந்த நடிகர் சூரி, இந்தப் படத்தின்மூலம் ஹீரோவாகியுள்ளார். விடுதலை படம் நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் உருவாக்கத்தில் நாளைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள படம் … Read more

சிம்புவுக்கு எப்போ கல்யாணம்.. அவங்க அம்மா என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா?

சென்னை : நடிகர் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் இன்றைய தினம் பத்து தல படம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. இந்தப் படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முன்னதாக மாநாடு, வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்த வெற்றிகளை கொடுத்துள்ள சிம்பு, இந்தப் படத்தின்மூலம் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளார். இந்நிலையில் சிம்புவின் திருமணம்தான் தற்போது ஹாட் டாப்பிக்காகியுள்ளது. பலரும் இந்தக் கேள்வியையே திரும்ப திரும்ப கேட்டு வருகின்றனர். சிம்புவின் பத்து தல … Read more

Rohini Theater: மன்னிப்பு கேட்காமல்.. இப்படி புண்படுத்துறீங்களே.. டிரெண்டாகும் #BoycottRohiniCinemas

சென்னை: நரிக்குறவ இன மக்கள் காசு கொடுத்து டிக்கெட் வாங்கிய போதும் அவர்களை அனுமதிக்காமல் அவமானப்படுத்தி வெளியே அனுப்பிய ரோகிணி தியேட்டர் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்காமல் யுஏ சான்றிதழ் படம் என்பதால் குழந்தைகளுடன் வந்தவர்களை உள்ளே விடவில்லை என சப்பைக் கட்டுக் கட்டிய ரோகிணி தியேட்டர் உரிமையாளர்களை கண்டித்து #BoycottRohiniCinemas ஹாஷ்டேக்கை நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். இதே போலத்தான் எங்களை எப்போதும் நடத்துகின்றனர் என்றும் டிக்கெட் … Read more

This Week OTT Release: அயோத்தி முதல் அவதார் வரை… 20 நாளில் ஓடிடிக்கு வரும் அகிலன்!

சென்னை: திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை இந்த வாரம் அதிகமாகவே உள்ளது. இதனால் இந்த வார இறுதியை கொண்டாட ஓடிடி ரசிகர்கள் ரெடியாகிவிட்டனர். திரையரங்குகளில் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்ற அயோத்தி, ஹாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய படங்கள் இந்த வாரம் வெளியாகின்றன. அதன்படி, தமிழ், ஆங்கிலம் உட்பட மற்ற மொழிகளிலும் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம். சசிகுமாரின் அயோத்தி சசிகுமார், போஸ் வெங்கட், குக் … Read more