Ponniyin selvan 2 audio launch: பொன்னியின் செல்வனை படமாக எடுக்காதீர்கள் என்றேன்.. துரைமுருகன் பேச்சு
சென்னை: Ponniyin Selvan 2 Audio Launch (பொன்னியின் செல்வன் 2 ஆடியோ வெளியீட்டு விழா): பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்காதீர்கள் என கூறியதாக அமைச்சர் துரைமுருகன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில் கல்கி எழுதிய நாவலான பொன்னியின் செல்வன் திரைப்படமாகியுள்ளது. கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரமே பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருக்கிறது. வசூலை அள்ளிய பொன்னியின் செல்வன் 1 ஐந்து பாகங்களை … Read more