நந்தினியை பாராட்டிய சின்ன பழுவேட்டரையர்.. முழுநிலவு என புகழ்ச்சி!
சென்னை : முன்னணி நடிகர்களுடன் பொன்னியின் செல்வன் படத்தில் களமிறங்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். மிகவும் பிரம்மாண்டமாக லைகா நிறுவனத்துடன் இணைந்து தன்னுடைய மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனத்துடன் படத்தை தயாரித்துள்ளார். படத்தில் நடிகர், நடிகைகள் தேர்வு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. படம் புக்கிங் துவங்கியுள்ள அனைத்து இடங்களிலும் உடனடியாக விற்றுத் தீர்ந்து வருகிறது. பொன்னியின் செல்வன் படம் நடிகர்கள் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என முன்னணி நடிகர்களுடன் பொன்னியின் செல்வன் படத்தில் களமிறங்கியுள்ளார் … Read more