ஏஆர் ரஹ்மான் தோள்களில் சாய்ந்த ஐஸ்வர்யா ராய், த்ரிஷா: இருந்தாலும் இவ்வளவு வெட்கம் கூடாது பாஸ்!
மும்பை: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீஸை முன்னிட்டு படக்குழுவினர் மும்பையில் ரசிகர்களை சந்தித்தனர். மும்பை ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது ஏஆர் ரஹ்மானுடன் ஐஸ்வர்யாவும் த்ரிஷாவும் எடுத்துக்கொண்ட க்யூட் போட்டோ வைரலாகி வருகிறது. பொன்னியின் செல்வன் டூர் மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ வரும் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா போன்ற டாப் … Read more