நானே வருவேன் படக்குழு எடுத்த அதிரடி முடிவு… புலம்பும் தனுஷ் ரசிகர்கள்… என்னய்யா நடக்குது அங்க?
சென்னை: தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படம் வரும் 29ம் தேதி வெளியாகிறது. செல்வராகவன் இயக்கியுள்ள நானே வருவேன் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். நானே வருவேன் படத்திற்கான டிக்கெட் புக்கிங் தொடங்கிய நிலையில், ஷாக்கிங் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. எப்படி இருக்கும் நானே வருவேன்? காதல் கொண்டேன், புதுப்பேட்டை படங்களைக் கொடுத்த தனுஷ், யுவன், செல்வராகவன் கூட்டணி, தற்போது 3வது முறையாக இணைந்துள்ளது. இந்தக் கூட்டணியில் உருவாகியுள்ள ‘நானே வருவேன்’ வரும் 29ம் தேதி திரையரங்குகளில் … Read more