அஜித்தின் தீனாவில் தொடங்கி ரஜினியின் தர்பார் வரை… ஏஆர் முருகதாஸ் என்ற திரை வித்தகனின் பயணம்…
சென்னை: 2001ல் அஜித் நடிப்பில் வெளியான ‘தீனா’ திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. தீனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஏஆர் முருகதாஸ், முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார். தமிழில் மிக முக்கியமான இயக்குநரான ஏ.ஆர். முருகதாஸ் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். 45வது பிறந்தநாள் கொண்டாடும் ஏஆர் முருகதாஸ் 2001ல் அஜித், லைலா, சுரேஷ்கோபி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகிறது தீனா திரைப்படம். அஜித்துக்கு முதன்முறையாக தல என்ற பட்டம் கிடைத்தது … Read more