Rapid fire கேள்வி..டக்கு டக்குனு பதிலளித்த கௌதம் மேனன்..நீங்க கேட்க நினைத்த கேள்வி இதுவா?
சென்னை : இயக்குநர், நடிகர், பாடகர் என பன்முகத் திறமைக்கு சொந்தக்காரர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். அரிதான படைப்பாளியான கௌதம் மேனன், வணிக கட்டாயங்களை மீறி தனக்குள் இருக்கும் படைப்பை துளியும் நீர்த்துப்போகச் செய்துவிடாதவர். பல படங்களில் பிஸியாக நடித்து வரும் கௌதம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராபிட் பயர் கேள்வி டக்கு டக்குனு பதிலளித்த வீடியோவை பகிர்ந்துள்ளார். கௌதம் மேனன் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த 15ந் தேதி வெளியானத் திரைப்படம் … Read more